Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சண்டையில் ஒருவரின் அந்தரங்க உறுப்பை அழுத்துவது கொலை முயற்சி என கருத முடியாது -கர்நாடக உயர்நீதிமன்றம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 27, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
சண்டையில் ஒருவரின் அந்தரங்க உறுப்பை அழுத்துவது கொலை முயற்சி என கருத முடியாது -கர்நாடக உயர்நீதிமன்றம்|Karnataka high court says Squeezing testicles is not attempt to murder!
26
SHARES
42
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சண்டையின் போது ஒருவரின் அந்தரங்க உறுப்பை (Testicels) அழுத்துவதைக் கொலை முயற்சி என்று கருத முடியாது’என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கர்நாடகா சிக்கமகளூரூ மாவட்டம், முகலிகட் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஷ்வரப்பா. 2010 மார்ச் 15 அன்று கோயில் திருவிழா நடந்து கொண்டிருந்தபோது, இவருக்கு ஓம்காரப்பா என்பவருடன் சண்டை ஏற்பட்டுள்ளது. இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பரமேஷ்வரப்பா, ஓம்காரப்பாவின் அந்தரங்க உறுப்பைக் கடுமையாக அழுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து, ஓம்காரப்பாவின் இடப்பக்க விதைப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. மனமுடைந்த அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, விசாரணை நீதிமன்றம் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 307 கொலை முயற்சியின் கீழ் பதிவு செய்து, பரமேஷ்வரப்பாவுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையை வழங்கியது.

இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பரமேஷ்வரப்பா மேல்முறையீடு செய்திருக்கிறார். அதில், `திருவிழாவில் அதிக கூட்டம் இருந்தது. சண்டையில் ஓம்காரப்பாவின் அந்தரங்க உறுப்பை யார் வேண்டுமானாலும் அழுத்தி இருக்கலாம். அதோடு அவருக்கு ஏற்பட்ட காயம் அவரின் உயிருக்கு எந்தவித ஆபத்தையும் விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறவில்லை’ என்று வாதிட்டுள்ளார். 

.

Tags: attemptcourtHighmurderSqueezingtesticlesஅநதரஙகஅழததவதஉயரநதமனறமKarnatakaஉறபபஎனஒரவரனகரதகரநடககலசணடயலமடயதமயறச
Previous Post

‛‛சும்மா விடமாட்டேன்’’.. அவங்க எல்லாம் ஊழல்வாதிகள்! எதிர்க்கட்சியினரின் ஆலோசனையால் கொதித்த மோடி

Next Post

நியூயார்க்‌ நகரில் Dr.அம்பேத்கர் சாலை.!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நியூயார்க்‌ நகரில் Dr.அம்பேத்கர் சாலை.!

நியூயார்க்‌ நகரில் Dr.அம்பேத்கர் சாலை.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In