Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

3ஆவது டெஸ்ட்: இங்கிலாந்து திணறல், பாகிஸ்தான் ஆதிக்கம்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 24, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
3ஆவது டெஸ்ட்: இங்கிலாந்து திணறல், பாகிஸ்தான் ஆதிக்கம்..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.

தற்போது 43 ஓவர்களில் இங்கிலாந்து அணி 154/6 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் சார்பாக சஜித் கான் 4, நோமன் அலி 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்கள்.

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-1 என சமநிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்தப் போட்டி முக்கியமானது.

இங்கிலாந்து ஸ்கோர் போர்டு

ஜாக் கிராவ்லி 29

பென் டக்கெட் 52

ஆலி போப் 3

ஜோ ரூட் 5

ஹாரி புரூக் 5

பென் ஸ்டோக்ஸ் 12

ஜாமி ஸ்மித் 31*

கஸ் அட்கின்ஸன் 12*



.

Previous Post

பதற்றத்தில் தமிழக தலைமைச் செயலகம் .. திடீரென அலறியடித்து வெளியேறிய ஊழியர்கள்.. அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

Next Post

`தீபாவளி நேரம் பாஸ்… கண்டுக்காதீங்க!’ – லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கே `லஞ்சம்’ கொடுத்த டாஸ்மாக் மேலாளர் | Cuddalore district Tasmac manager has been arrested for bribing anti-bribery police

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`தீபாவளி நேரம் பாஸ்… கண்டுக்காதீங்க!’ – லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கே `லஞ்சம்’ கொடுத்த டாஸ்மாக் மேலாளர் | Cuddalore district Tasmac manager has been arrested for bribing anti-bribery police

`தீபாவளி நேரம் பாஸ்… கண்டுக்காதீங்க!’ - லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கே `லஞ்சம்' கொடுத்த டாஸ்மாக் மேலாளர் | Cuddalore district Tasmac manager has been arrested for bribing anti-bribery police

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In