Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Bomb Threat: விமான நிறுவனங்களுக்குத் தலைவலி தரும் வெடிகுண்டு மிரட்டல்கள்; அலைக்கழிக்கப்படும் பயணிகள் | Bomb Threats Giving Headache to Airlines companies and Passengers

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 23, 2024
in அரசியல் செய்திகள்
0
Bomb Threat: விமான நிறுவனங்களுக்குத் தலைவலி தரும் வெடிகுண்டு மிரட்டல்கள்; அலைக்கழிக்கப்படும் பயணிகள் | Bomb Threats Giving Headache to Airlines companies and Passengers
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த சில வாரங்களாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அன்றாடம் தவறாமல் இடம்பெறும் ஒரு செய்தி… விமானங்களுக்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்கள். இவற்றின் திடீர் அதிகரிப்பால் அண்மைக் காலமாக ஏராளமான விமானங்கள் திருப்பி விடப்படுவதும், சில ரத்து செய்யப்பட்டு பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாவதும் தொடர் கதையாகி வருகின்றன.

ஒரு வாரத்தில் மட்டும் இந்திய விமான நிறுவனங்களுக்கு 90 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. அதற்கும் மேல் கடந்த ஜூன் மாதம் ஒரே நாளில் மின்னஞ்சல் வழியாக வந்த 41 மிரட்டல்களால் பல விமானங்கள் தாமதமாகின.

இந்திய விமான நிலையங்களுக்கு இப்படியான வெடிகுண்டு மிரட்டல்கள் புதிதல்ல. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2017 வரை மொத்தம் 120 மிரட்டல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதில், நாட்டின் பெரிய விமான நிலையங்களான மும்பை மற்றும் டெல்லி விமான நிலையங்களுக்கு வந்த மிரட்டல்கள் பாதிக்கும் அதிகம். எனினும் கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு வந்து கொண்டிருக்கும் மிரட்டல்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது என்கின்றனர் அதிகாரிகள்.



.

Previous Post

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய முயற்சி – டிராஃபிக் குறைந்ததா? | AI powered traffic signals will be enabled in Bengaluru to reduce the traffic

Next Post

ராவணனாக நடிக்கிறேன்: யஷ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராவணனாக நடிக்கிறேன்: யஷ்

ராவணனாக நடிக்கிறேன்: யஷ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In