Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TVK: தவெக நிர்வாகி மறைவு: “ஏன்டா இப்படிப் பண்ண..” – கதறி அழுத்த ஆனந்த்; இரங்கல் தெரிவித்த விஐய் | death of puducherry tvk state secretary who was working in vijay conference

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 22, 2024
in அரசியல் செய்திகள்
0
TVK: தவெக நிர்வாகி மறைவு: “ஏன்டா இப்படிப் பண்ண..” – கதறி அழுத்த ஆனந்த்; இரங்கல் தெரிவித்த விஐய் | death of puducherry tvk state secretary who was working in vijay conference
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்நிலையில், த.வெ.க., தலைவர் விஜய் “எக்ஸ்’ தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், “தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர். கழகத்திற்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி புதுச்சேரி திரு. சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது.

அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

சரவணனின் இறுதிச்சடங்கிற்குச் சென்ற தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர் ஆனந்த், அவரது உடலைப் பார்த்துக் கதறி அழும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ஏன்டா இப்படிப் பண்ண, 5 நிமிஷத்துல வரேன்னு சொன்னியே டா..” என உடைந்து ஆனந்த் அழுகிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs



.

Previous Post

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும் என்று அறிவிப்பு – புதுச்சேரி மக்களுக்கு குட் நியூஸ்! | Puducherry new bus stand is going to be inaugurated shortly – when buses will be operated

Next Post

'மன்னிப்பு கேட்டாலும் இர்ஃபானை விடமாட்டார்கள்'-சுகாதார அமைச்சர் அதிரடி, ‘டானா' புயல் அப்டேட்.. மேலும் செய்திகள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
'மன்னிப்பு கேட்டாலும் இர்ஃபானை விடமாட்டார்கள்'-சுகாதார அமைச்சர் அதிரடி, ‘டானா' புயல் அப்டேட்.. மேலும் செய்திகள்

'மன்னிப்பு கேட்டாலும் இர்ஃபானை விடமாட்டார்கள்'-சுகாதார அமைச்சர் அதிரடி, ‘டானா' புயல் அப்டேட்.. மேலும் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In