Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

விருதுநகர்: `நகராட்சியோடு இணைக்கத் தேவையில்லை’ – கூரைக்கூண்டு கிராம மக்கள் போராட்டத்தின் பின்னணி | virudhunager district people protest against government

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 17, 2024
in அரசியல் செய்திகள்
0
விருதுநகர்: `நகராட்சியோடு இணைக்கத் தேவையில்லை’ – கூரைக்கூண்டு கிராம மக்கள் போராட்டத்தின் பின்னணி | virudhunager district people protest against government
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த நிலையில் எங்களுக்கு நகராட்சியுடன் இணைவதில் உடன்பாடில்லை எனக் கூறியும், அறிவிப்பை திரும்ப பெறக்கோரியும் 500-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு பதாகைகளுடன்  விருதுநகர் எம்.எல்.ஏ சீனிவாசன் இல்லத்தை முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கே சலசலப்பு ஏற்பட்டது. சிறிது நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர், எம்.எல்.ஏ சீனிவாசனிடம் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து, `இது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் உறுதியளித்ததை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட கிராம மக்கள், மீண்டும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

கூரைக்கூண்டு கிராம மக்கள் போராட்டம்கூரைக்கூண்டு கிராம மக்கள் போராட்டம்

கூரைக்கூண்டு கிராம மக்கள் போராட்டம்

மேலும், அவர்களின் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இது குறித்து கிராம மக்கள் சிலரிடம் பேசினோம். அப்போது, “சிறப்பு நிலை நகராட்சியாக எங்கள் கிராம அறிவிக்கப்பட்டால், எங்களுக்கு தற்போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தினமும் கிடைக்கும் 200 ரூபாய், கலைஞர் கனவு இல்லத் திட்டம், பிரதம மந்திரி திட்டம் , ஆடு மாடுகள் வழங்கும் திட்டம் போன்ற  ஊராட்சிகளுக்கான நலத் திட்டங்கள்,  மறுக்கப்படும். எனவே, எங்களால் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” எனத் தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk



.

Previous Post

60 நாட்களுக்கு முன்னர் மட்டுமே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் – விதிகளை மாற்றிய IRCTC! | Indian railways reduced the reservation period from 120 days to 60 days – details here

Next Post

2-வது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 297 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
2-வது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 297 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

2-வது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 297 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In