Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கௌரி லங்கேஷ் கொலை வழக்கு: ஜாமீனில் வந்தவர்களுக்கு மாலை மரியாதை; பாராட்டு விழா… பின்னணி இதுதான்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 17, 2024
in அரசியல் செய்திகள்
0
கௌரி லங்கேஷ் கொலை வழக்கு: ஜாமீனில் வந்தவர்களுக்கு மாலை மரியாதை; பாராட்டு விழா… பின்னணி இதுதான்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கர்நாடக மாநிலத்தைச்‌ சேர்ந்த பெண் பத்திரிகையாளரான 54 வயதுடைய கௌரி லங்கேஷ் என்பவரை அவரது வீட்டருகிலேயே ஒரு கும்பல் கடந்த 2017- ம் ஆண்டு செப்டம்பர் 5- ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது.

மத அடிப்படை வாதிகளால் இந்த கொலை நிகழ்த்தப்பட்டதாகக் கூறி நாடு முழுவது சர்ச்சையைக் கிளப்பியது. பெரிய அளவிலான அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டுள்ள பரசுராம், மனோகர் யாதவ் உள்ளிட்ட 6 பேருக்கும் கடந்த 9 – ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கௌரி லங்கேஷ்
Israel: “ஒரு மாதத்துக்குள் செய்ய வேண்டும், இல்லையென்றால்…” – இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா!

சிறையில் இருந்து நிபந்தனை அடிப்படையில் வெளியில் வந்த 6 பேரும் விஜயபுராவில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலைக்கு கடந்த 11 – ம் தேதி மாலை அணிவித்துள்ளனர். இவர்களின் வருகையை எதிர்பார்த்து திரண்டிருந்த சில இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் `பாரத் மாதா கி ஜே’ என்றும் சனாதன தர்மத்தை ஆதரித்தும் கோஷங்களை முழங்கினர். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், 6 பேரையும் அழைத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடத்தியிருக்கிறது இந்து அமைப்புகளில் ஒன்றான ஹனுமன் சேனா.

பெண் பத்திரிகையாளரை சுட்டுக்கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டு, சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தவர்களுக்கு மாலை, சால்வை அணிவித்து பாராட்டி விழா எடுத்திருக்கும் விவகாரம் ஆளுங்கட்சி தரப்பில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

“திமுக அரசும், ஆளுநரும் புதுக் காதலர்கள் போல இணக்கமாக உள்ளனர்” – செல்லூர் ராஜூ | DMK Government and Governor – Sellur Raju press meet

Next Post

TVK Vijay : மீண்டும் நோட்டீஸ்… தடை போடும் மழை! – விஜய்-ன் தவெக மாநாடு நடைபெறுவதில் சிக்கலா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TVK Vijay : மீண்டும் நோட்டீஸ்… தடை போடும் மழை! – விஜய்-ன் தவெக மாநாடு நடைபெறுவதில் சிக்கலா?

TVK Vijay : மீண்டும் நோட்டீஸ்… தடை போடும் மழை! - விஜய்-ன் தவெக மாநாடு நடைபெறுவதில் சிக்கலா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In