Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கோவை: செந்தில் பாலாஜி நாற்காலிக்கு பின்னால் யார் நிற்பது? – போட்டாபோட்டி போட்ட திமுகவினர்! | Coimbatore dmk controversy on Senthil Balaji meeting

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 15, 2024
in அரசியல் செய்திகள்
0
கோவை: செந்தில் பாலாஜி நாற்காலிக்கு பின்னால் யார் நிற்பது? – போட்டாபோட்டி போட்ட திமுகவினர்! | Coimbatore dmk controversy on Senthil Balaji meeting
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆண் நிர்வாகிகள், பெண் நிர்வாகிகள் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது. “இங்க எங்கய்யா இடம் இருக்கு.. தள்ளாதீங்க” என்று வாக்குவாதம் செய்து கொண்டே தள்ளு முள்ளு முற்றியது. செந்தில் பாலாஜியே அந்தக் கூட்டத்தில் சிக்கி வருவதற்கு சிரமப்பட்டார்.

அதேபோல மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் ஆணையர் ஆகியோரும் கூட்டத்தில் சிக்கி தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. அவர்களை கட்டுப்படுத்துவதற்கு காவல்துறை  எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs



.

Previous Post

School Holiday: அதிகனமழை எதிரொலி! ’சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!’

Next Post

ரெட் அலர்ட்..8 சுரங்கப்பாதை மூடல்..போக்குவரத்து மாற்றம்!சென்னை நகரின் ரயில்வே சுரங்கப்பாதை மழை நீர் நிலவரம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரெட் அலர்ட்..8 சுரங்கப்பாதை மூடல்..போக்குவரத்து மாற்றம்!சென்னை நகரின் ரயில்வே சுரங்கப்பாதை மழை நீர் நிலவரம்

ரெட் அலர்ட்..8 சுரங்கப்பாதை மூடல்..போக்குவரத்து மாற்றம்!சென்னை நகரின் ரயில்வே சுரங்கப்பாதை மழை நீர் நிலவரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In