Tuesday, November 3, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`என் காருக்கு கட்டணம் வசூலிக்க மாட்டாங்க; அன்னைக்கு…’ – சுங்கச்சாவடி மோதல் குறித்து திமுக பிரமுகர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 24, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
`என் காருக்கு கட்டணம் வசூலிக்க மாட்டாங்க; அன்னைக்கு...’ - சுங்கச்சாவடி மோதல் குறித்து திமுக பிரமுகர் | attack on tollgate workers for demanding toll - dmk executive explanation
66
SHARES
107
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

வேலூர் – ஆரணி சாலையிலுள்ள ‘வல்லம்’ சுங்கச்சாவடியில், காரில்வந்த தி.மு.க பிரமுகர் தலைமையிலான சிலர் கட்டணம் செலுத்த மறுத்து, சுங்கச்சாவடி ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதுதொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியான நிலையிலும், தாக்குதல் நடத்திய தி.மு.க-வினர்மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இதுபற்றி விசாரித்தபோது, ‘‘வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த டி.சி.குப்பம் என்ற தேவிசெட்டி குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறன் தலைமையிலான தி.மு.க-வினர்தான் சுங்கச்சாவடி ஊழியர்கள்மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மணிமாறன் தி.மு.க-வின் பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார். தாக்குதல் விவகாரத்தில், இருத்தரப்பும் காவல் நிலையத்தில் பஞ்சாயத்துபேசி, புகார் ஏதும் கொடுக்காமல் சமரசமாக சென்றுவிட்டார்கள் என்கிறார்கள்.

சி.சி.டி.வி காட்சி
சி.சி.டி.வி காட்சி

வல்லம் சுங்கச்சாவடியில் ஊழியர்கள் தாக்கப்படுவது, இது முதல் முறைக் கிடையாது. 2022 டிசம்பர் மாதம், காரில் வந்த ரௌடி கும்பல், கட்டணம் செலுத்த மறுத்து, ஊழியர்களை கொடூரமாக தாக்கியது. எனவே, இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடராமல் தடுக்க சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில், தி.மு.க-வினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கின்றனர் சுங்கச்சாவடி ஊழியர்கள்.

.

Tags: attackdemandingdmkexecutiveexplanationtolltollgateworkersஅனனகக..எனகடடணமகரகககறததசஙகசசவடதமகபரமகரமடடஙகமதலவசலகக
Previous Post

ஆட்டம் காட்டும் பருவமழை.. காவிரி நீருக்காக காத்திருக்கும் தமிழகம்.. தவிப்பில் டெல்டா விவசாயிகள்

Next Post

கூலிப்படை குழுவிற்கு பயந்து.. தனது எண்ணை கிடங்கை, தானே குண்டு போட்டு அழித்த ரஷ்யா.. ஷாக் வீடியோ

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கூலிப்படை குழுவிற்கு பயந்து.. தனது எண்ணை கிடங்கை, தானே குண்டு போட்டு அழித்த ரஷ்யா.. ஷாக் வீடியோ

கூலிப்படை குழுவிற்கு பயந்து.. தனது எண்ணை கிடங்கை, தானே குண்டு போட்டு அழித்த ரஷ்யா.. ஷாக் வீடியோ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In