Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆயுத பூஜை: வளத்தையும், மகிழ்ச்சியையும் வழங்கட்டும் -ஆர்.என். ரவி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 11, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஆயுத பூஜை: வளத்தையும், மகிழ்ச்சியையும் வழங்கட்டும் -ஆர்.என். ரவி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜையையொட்டி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை சுப தினத்தில் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

சரஸ்வதி தேவி நம் பாதையை தனது கலைத்திறன் மற்றும் ஆழ்ந்த ஞானத்தால் ஒளிரச் செய்து, அறியாமை இருளை அகற்றி, நம் அனைவருக்கும் வளத்தையும் மகிழ்ச்சியையும் வழங்கட்டும்.

இந்த ஆயுத பூஜை நமக்கு மிகச் சிறந்த புதுமை மற்றும் திறன்மிகு உலகை வடிவமைக்கத் தேவையான சிறந்த படைப்பாற்றல் மற்றும் திறன்களை உரித்தாக்கட்டும்.

இதையும் படிக்க |ஜாகுவார் லேன்ட் ரோவர், டாடா-க்கு சொந்தமானது எப்படி?

ஒரே குடும்பமாக நாம் இணைந்து, 2047ஆம் ஆண்டுக்குள் அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் முழுமையாக வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம் என ஆளுநர் பதிவிட்டுள்ளார்.

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை சுப தினத்தில் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! சரஸ்வதி தேவி நம் பாதையை தனது கலைத்திறன் மற்றும் ஆழ்ந்த ஞானத்தால் ஒளிரச் செய்து, அறியாமை இருளை அகற்றி, நம் அனைவருக்கும் வளத்தையும் மகிழ்ச்சியையும் வழங்கட்டும். இந்த ஆயுத பூஜை நமக்கு மிகச் சிறந்த… pic.twitter.com/yHUZELdSiq

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 11, 2024





.

Previous Post

Ratan Tata: டாடாவை தவறவிட்ட Bharat Ratna – மீண்டும் வலுக்கும் கோரிக்கை! – பரிசீலிக்குமா மத்திய அரசு?

Next Post

சென்னை கடற்கரையில் இருந்து MRTS சேவையை துவங்குவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு! | Southern railway planning to resume MRTS from chennai beach by first week of November

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை கடற்கரையில் இருந்து MRTS சேவையை துவங்குவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு! | Southern railway planning to resume MRTS from chennai beach by first week of November

சென்னை கடற்கரையில் இருந்து MRTS சேவையை துவங்குவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு! | Southern railway planning to resume MRTS from chennai beach by first week of November

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In