Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

முடியை சாப்பிடும் விநோத நோய்… பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 2 கிலோ முடி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 7, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
முடியை சாப்பிடும் விநோத நோய்… பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 2 கிலோ முடி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண்ணின் வயிற்றில் இருந்து சுமார் 2 கிலோ எடையுள்ள தலைமுடியை, அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்களால் அகற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

சுபாஷ்நகர் கர்கைனா பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர், கடந்த 5 ஆண்டுகளாக கடும் வயிற்று வலியால் அவதியுற்று வந்துள்ளார். அப்பெண்ணின் குடும்பத்தினர் பல தனியார் மருத்துவர்களிடம் ஆலோசனை செய்தபிறகும், நோய்க்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இறுதியாக, அப்பெண்ணின் குடும்பத்தினர், மாவட்ட மருவத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிடி ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்தபோது, வயிற்றுக்குள் மனித முடி இருந்தது தெரிய வந்தது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அப்பெண் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அறுவை சிகிச்சையின் மூலம் அவரது வயிற்றில் இருந்து கிட்டத்தட்ட 2 கிலோ எடையுள்ள தலைமுடி மருத்துவர்களால் அகற்றப்பட்டது.



.

Previous Post

Stocks To Buy: ‘வளர்ச்சி அடைய தேவை பொறுமை’-இன்று வாங்க அல்லது விற்க வேண்டிய 5 பங்குகள்-stocks to buy today 5 shares you can sell or buy read full details

Next Post

`திரைத்துறையிலிருந்து வந்து அரசியலில் வெற்றி பெற்றவர் எம்.ஜி.ஆர் ஒருவர் மட்டுமே’- கார்த்தி சிதம்பரம் |congress mp Karti chidambaram press meet in sivagangai

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`திரைத்துறையிலிருந்து வந்து அரசியலில் வெற்றி பெற்றவர் எம்.ஜி.ஆர் ஒருவர் மட்டுமே’- கார்த்தி சிதம்பரம் |congress mp Karti chidambaram press meet in sivagangai

`திரைத்துறையிலிருந்து வந்து அரசியலில் வெற்றி பெற்றவர் எம்.ஜி.ஆர் ஒருவர் மட்டுமே'- கார்த்தி சிதம்பரம் |congress mp Karti chidambaram press meet in sivagangai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In