Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பொன்முடி இலாகா மாற்றத்திற்கு ஆளுநருடனான மோதல் போக்கு காரணமா? – அமைச்சர் ரகுபதி விளக்கம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 2, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பொன்முடி இலாகா மாற்றத்திற்கு ஆளுநருடனான மோதல் போக்கு காரணமா? – அமைச்சர் ரகுபதி விளக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதுக்கோட்டை: அமைச்சர் பொன்முடியின் உயர்கல்வித் துறை மாற்றப்பட்டுள்ளதற்கு, அவர் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார் என்பதால் அல்ல என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.

ஆளுநருடனான மோதல் போக்கை விட்டு கைவிட்டு, இணக்கமாக செயல்பட தமிழக அரசு விரும்பியதன் காரணமாகவே, அமைச்சர் பொன்முடியின் இலாகா மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், பொன்முடி இலாகா மாற்றப்பட்டதற்கு ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார் என்பது காரணமல்ல என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

இதுகுறித்து புதுக்கோட்டையில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அமைச்சர் பொன்முடியின் உயர்கல்வித் துறை மாற்றப்பட்டுள்ளதற்கு, அவர் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார் என்பதால் அல்ல. உயர்கல்வித் துறை பின்தங்கிய சமூகத்தினருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக மாற்றி வழங்கப்பட்டுள்ளது.

நானும் சட்டப்பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கவில்லை. அன்றைய நாளில் எனக்கு வேறு பணிகள் இருந்தன. அதனால் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை. அதுகுறித்து அப்போதே பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடத்தில் சொல்லிவிட்டேன்.



.

Previous Post

Iran: இரவில் பாய்ந்த 181 தொடர் ஏவுகணைகள்; 'தக்க பதிலடி கொடுக்கப்படும்' – இஸ்ரேல் கடும் எச்சரிக்கை!

Next Post

Today Gold Rate: ஆட்டம் காட்டும் தங்கம் விலை..ஒரே நாளில் அதிரடியாக உயர்வு..சவரன் எவ்வளவு தெரியுமா? – இன்றைய நிலவரம் இதோ!-check out the gold and silver price on october 02 2024 in chennai

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Today Gold Rate: ஆட்டம் காட்டும் தங்கம் விலை..ஒரே நாளில் அதிரடியாக உயர்வு..சவரன் எவ்வளவு தெரியுமா? – இன்றைய நிலவரம் இதோ!-check out the gold and silver price on october 02 2024 in chennai

Today Gold Rate: ஆட்டம் காட்டும் தங்கம் விலை..ஒரே நாளில் அதிரடியாக உயர்வு..சவரன் எவ்வளவு தெரியுமா? - இன்றைய நிலவரம் இதோ!-check out the gold and silver price on october 02 2024 in chennai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In