Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மனோ தங்கராஜ்: `அரசுக்கு எதிராகவே திரைமறைவில் இயக்கம்?’ – பதவி பறிப்புக்கு காரணமானதா? | Mano thangaraj minister post lost due to his action against government

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 2, 2024
in அரசியல் செய்திகள்
0
மனோ தங்கராஜ்: `அரசுக்கு எதிராகவே திரைமறைவில் இயக்கம்?’ – பதவி பறிப்புக்கு காரணமானதா? | Mano thangaraj minister post lost due to his action against government
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதுபற்றி நம்மிடம் பேசிய தி.மு.க விபரப்புள்ளிகள், “நெல்லையில் இருந்து குமரி எல்லையைத் தாண்டிச் செல்லும் லாரிகள் அனைத்தும் மனோ தங்கராஜ் தரப்பின் ஆசியுடனே சென்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்தனர். இந்த நிலையில் முறையான நடைச்சீட்டு பெற்றுச் செல்லும் லாரிகள் மனோ தங்கராஜ் தரப்பை திடீரென `கவனிக்காமல்’ சென்றதாகவும் அந்த லாரி உரிமையாளர்களின் பின்னணியில் நெல்லையைச் சேர்ந்த அதிகார மைய்ய தலைவர் ஒருவர் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் கோபமான மனோ தங்கராஜ் தரப்பு, கனிமவளக் கடத்தலை தமிழக அரசு தடுக்கத் தவறிவிட்டது என்ற வகையில் அரசுக்கு எதிராக போராட போராட்டக்குழுவை ஏற்படுத்தியதாம். இதன் மூலம் அந்த லாரி உரிமையாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என திட்டமிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

மனோ தங்கராஜ்மனோ தங்கராஜ்

மனோ தங்கராஜ்

அன்று நடந்த கூட்டத்தை முழுமையாக ஒருங்கிணைத்தது மனோ தங்கராஜ் தான் என்கிறார்கள். எனினும், அவர் எங்கும் சீனில் வரவில்லை. போட்டோவுக்கு போஸ்கொடுக்கவும் இல்லை. ஆனால் அவரின் மகனை அந்த குழுவில் இடம்பெறச்செய்தார். ஒரு போராட்டத்துக்கு மகன் தலைமை தாங்குவார் என அறிவிக்கவும் வைத்திருக்கிறார். அரசுக்கு எதிராக போராட ரகசியமாக குழு அமைத்த மனோ தங்கராஜின் செயல்பாடு தலைமை கவனத்துக்குச் சென்றுள்ளது. அரசுக்கு எதிராக போராடவே ஒரு அமைப்பை ஏற்படுத்திய மனோ தங்கராஜ் மீது கோபமான தலைமை, அவரின் அமைச்சர் பதவியை பறித்துள்ளது. ஏற்கனவே ஆவின் விவகாரம், நாகர்கோயில் மேயருடன் மோதல் என தொடர்ந்து புகார் சென்ற நிலையில் இந்த விவகாரம் தலைமைக்கு கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது ” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

Junior Vikatan – 06 October 2024 – ஒன் பை டூ | discussion about jayakumar comments about senthil balaji release

Next Post

Haryana Elections: காங்கிரஸ் ஆட்சியா… தொங்கு சட்டமன்றமா? – ஹரியானா தேர்தல் களம் எப்படியிருக்கிறது? | Who is leading in Haryana elections?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Haryana Elections: காங்கிரஸ் ஆட்சியா… தொங்கு சட்டமன்றமா? – ஹரியானா தேர்தல் களம் எப்படியிருக்கிறது? | Who is leading in Haryana elections?

Haryana Elections: காங்கிரஸ் ஆட்சியா... தொங்கு சட்டமன்றமா? - ஹரியானா தேர்தல் களம் எப்படியிருக்கிறது? | Who is leading in Haryana elections?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In