Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ம.பி.யில் கனமழை: உஜ்ஜைனில் கோயில் சுவர் இடிந்து 2 பேர் பலி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 27, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ம.பி.யில் கனமழை: உஜ்ஜைனில் கோயில் சுவர் இடிந்து 2 பேர் பலி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழைக்கு உஜ்ஜைனில் கோயில் சுவர் இடிந்து 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜையினியில் உள்ள மஹாகாலேஷ்வர் கோயில் அருகே வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.


ஜெகன் மோகன் ரெட்டியை யாரும் தடுக்கவில்லை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

இதுகுறித்து உஜ்ஜைன் மாவட்ட குற்றவியல் நீதிபதி நீரஜ் குமார் சிங் கூறுகையில், “இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் இருவர் இந்தூருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மஹாகல் லோக் பகுதியின் கேட் எண் 4-க்கு அருகில் அமைந்துள்ள மஹராஜ்வாடா பள்ளியின் ஒரு பகுதி எல்லை சுவர் இடிந்து விழுந்ததில் இந்தச் சம்பவம் நடந்தது.

சிக்கிமில் கனமழை: கடும் நிலச்சரிவால் பாலங்கள் உடைந்தன!

மஹாராஜ்வாடா பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு எல்லைச் சுவரின் ஒரு பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சுவர் இடிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தில் 4 பேர் படுகாயம் அடைந்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், துரதிருஷ்டவசமாக ஒரு ஆணும், ஒரு பெண்ணும் பலியாகினர். 2 பெண்கள் இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் இந்தச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்ததுடன், “உஜ்ஜையினியில் உள்ள மகாகல் கோயிலின் கேட் எண் 4 அருகே சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்ததாகவும், நான்கு பேர் காயமடைந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்றார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேமரூன் கிரீன் விளையாடுவது சந்தேகம்!



.

Previous Post

`இனி ஆண்டுக்கு 6% சொத்துவரி உயர்வு; தனியாரும் மயானம் அமைக்கலாம்’ – பரபரத்த சென்னை மாநகராட்சி கூட்டம் | Chennai Corporation Meeting and important resolutions

Next Post

“நீதிபதிகள் கவனமாக இருக்க வேண்டும்” – சந்திரசூட் தலைமையில் சாட்டை சுழற்றிய உச்ச நீதிமன்றம்! | “Every Judge Should Be Aware Of Their Own Predisposition” Supreme Court headed by Chandrachud instructs judges

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“நீதிபதிகள் கவனமாக இருக்க வேண்டும்” – சந்திரசூட் தலைமையில் சாட்டை சுழற்றிய உச்ச நீதிமன்றம்! | “Every Judge Should Be Aware Of Their Own Predisposition” Supreme Court headed by Chandrachud instructs judges

"நீதிபதிகள் கவனமாக இருக்க வேண்டும்" - சந்திரசூட் தலைமையில் சாட்டை சுழற்றிய உச்ச நீதிமன்றம்! | "Every Judge Should Be Aware Of Their Own Predisposition" Supreme Court headed by Chandrachud instructs judges

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In