சண்முகம் நேற்று மாலை வரை நன்றாக இருந்திருக்கிறார்… இரவு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அப்போலோ மருத்துவமனை அவரது உடல்நிலை சீராக உள்ளதாக அறிக்கை வெளியிட்டு உள்ளது..