Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

2 மாணவர்கள் உள்பட 4 பேர் பலி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 27, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
2 மாணவர்கள் உள்பட 4 பேர் பலி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


4 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் காந்தி நகர் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை சென்று கொண்டிருந்த தனியார் சிற்றுந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இதில் பயணம் செய்த 2 பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், பலத்த காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகளை காவல்துறையும், தீயணைப்புத் துறையும் மேற்கொண்டு வருகின்றன.



.

Previous Post

iOS 18.1 அடுத்த மாதம் வெளியீடு: ஐபோன் பயனர்கள் முதலில் iOS 18.0.1 ஐப் பெறுவார்கள், ஏன் என்பது இங்கே-ios 18 1 releasing next month iphone users to get ios 18 0 1 first here s why

Next Post

Tirupati Laddu: `இஸ்லாம் கிறிஸ்தவம் பற்றியும் இதே மொழியில் பேச தைரியம் இருக்கிறதா?’ – குஷ்பு காட்டம் | actress and bjp cadre kushboo about tirupati laddu issue

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tirupati Laddu: `இஸ்லாம் கிறிஸ்தவம் பற்றியும் இதே மொழியில் பேச தைரியம் இருக்கிறதா?’ – குஷ்பு காட்டம் | actress and bjp cadre kushboo about tirupati laddu issue

Tirupati Laddu: `இஸ்லாம் கிறிஸ்தவம் பற்றியும் இதே மொழியில் பேச தைரியம் இருக்கிறதா?' - குஷ்பு காட்டம் | actress and bjp cadre kushboo about tirupati laddu issue

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In