Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

செந்தில் பாலாஜி: `உத்தரவில் குழப்பம்’ கடைசி நேர களேபரம் – முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்ததென்ன? | chennai sessions court accept jailed DMK ex minister senthil balaji bail guarantee

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 27, 2024
in அரசியல் செய்திகள்
0
செந்தில் பாலாஜி: `உத்தரவில் குழப்பம்’ கடைசி நேர களேபரம் – முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்ததென்ன? | chennai sessions court accept jailed DMK ex minister senthil balaji bail guarantee
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மறுபக்கம், சென்னையிலுள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவு ஆவணங்களை செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர். மேலும், இரண்டு பேர் ரூ.25 லட்சம் பிணைத் தொகை வழங்க முன்வந்தனர். அதனைச் சரிபார்த்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், உச்ச நீதிமன்ற உத்தரவில் சில குழப்பங்கள் இருப்பதாகவும், ஜாமீன் உத்தரவாதங்களை விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்குமாறும் தெரிவித்துவிட்டார்.

செந்தில் பாலாஜி 
செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

பின்னர், ஜாமீன் உத்தரவாதங்களை எப்படி விசாரணை அதிகாரியிடம் அளிக்க முடியும் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கேட்க, அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞரை நேரில் வரும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அங்கு வந்த அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க தங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை எனத் தெரிவிக்கவே, ஜாமீன் உத்தரவாதங்களை நீதிபதி ஏற்றார். இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

மதுரை: அடைக்கப்பட்ட கால்வாய்… குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீர்; கவனிக்குமா பேரூராட்சி? | Sewage water enters in people living area in madurai

Next Post

‘இந்துக்களின் உணர்வுகளை அந்த வீடியோ அவமதித்துவிட்டது’- பரிதாபங்கள் சேனல் மீது பாஜக புகார் | Tamil Nadu BJP complains to Andhra DGP demanding action on parithabangal YouTube channel

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘இந்துக்களின் உணர்வுகளை அந்த வீடியோ அவமதித்துவிட்டது’- பரிதாபங்கள் சேனல் மீது பாஜக புகார் | Tamil Nadu BJP complains to Andhra DGP demanding action on parithabangal YouTube channel

'இந்துக்களின் உணர்வுகளை அந்த வீடியோ அவமதித்துவிட்டது'- பரிதாபங்கள் சேனல் மீது பாஜக புகார் | Tamil Nadu BJP complains to Andhra DGP demanding action on parithabangal YouTube channel

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In