Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மெலோனியுடன் டேட்டிங்? : மறுத்த எலான் மஸ்க்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 25, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மெலோனியுடன் டேட்டிங்? : மறுத்த எலான் மஸ்க்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இத்தாலி பிரதமர் மெலோனியும் எலான் மஸ்க்கும் டேட்டிங் செய்வதாக பரவிய கருத்துக்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில், செவ்வாய்க்கிழமையில் நடந்த ஒரு விருது விழாவில், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இருவரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வலுவான ஆதரவளித்ததற்காகவும், இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஆனதற்காகவும், மெலோனிக்கு அட்லாண்டிக் கவுன்சில் குளோபல் சிட்டிசன் விருது வழங்கப்பட்டது.

È stato per me un grande orgoglio ricevere questo illustre riconoscimento, per cui ringrazio tutto l’Atlantic Council. Sono anche profondamente grata a @elonmusk per le sue parole di stima e per avermi consegnato il premio. pic.twitter.com/fnnzXpgJiS

— Giorgia Meloni (@GiorgiaMeloni) September 24, 2024

இந்த விருதினை மெலோனிக்கு எலான் மஸ்க் வழங்கினார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய எலான் மஸ்க் “வெளிப்புற அழகைவிட, உள்ளத்தால் இன்னும் அழகாக இருக்கும் ஒருவருக்கு பாராட்டை வழங்குவது என்பது ஒரு மரியாதை.

ஜியோர்ஜியா மெலோனி, இத்தாலியின் பிரதமராக அளப்பரியாத பணியை செய்துள்ளார். அவர் உண்மையானவர், நேர்மையானவர், உண்மையுள்ளவர்’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அவர்கள் இருவரும் நிகழ்ச்சியில் சந்தித்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அதுமட்டுமின்றி, அவர்கள் இருவரும் டேட்டிங் செய்கின்றனரா? என்று சில நெட்டிசன்கள் கேள்வியும் எழுப்பினர். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, எலான் மஸ்க், “அவ்வாறு எதுவுமில்லை’’ என்று கூறிவிட்டார்.

False

— Elon Musk (@elonmusk) September 24, 2024





.

Previous Post

VCK vs DMK : ‘விசிக கொடியை ஏற்ற முடியவில்லை.. இந்த ஆட்சியில் ஏன் இது நடக்குது?’ ஆதவ் அர்ஜூனா அட்டாக் மோட்!-vck deputy general secretary aadhav arjuna interviewed that criticism about the dmk alliance continues

Next Post

ஸ்பேம் அழைப்புகள், செய்திகளை முறியடிக்க ஏர்டெல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நெட்வொர்க் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறது ஏர்டெல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஸ்பேம் அழைப்புகள், செய்திகளை முறியடிக்க ஏர்டெல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நெட்வொர்க் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறது ஏர்டெல்

ஸ்பேம் அழைப்புகள், செய்திகளை முறியடிக்க ஏர்டெல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நெட்வொர்க் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறது ஏர்டெல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In