Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

குக் வித் கோமாளியில்.. மணிமேகலைக்கு பதிலாக களமிறங்கும் புகழ்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 25, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
குக் வித் கோமாளியில்.. மணிமேகலைக்கு பதிலாக களமிறங்கும் புகழ்!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பிரியங்கா – மணிமேகலை மோதல்

காமெடி பொழுதுபோக்கு சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மக்களிடம் கிடைத்த வரவேற்பால், அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

குக் வித் கோமாளி – 4 நிகழ்ச்சியை மணிமேகலையும், ரக்‌ஷனும் தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாகவுள்ளதால், குக் வித் கோமாளி -4 நிகழ்ச்சி இம்மாதத்துடன் முடிகிறது. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பிரியங்கா வெற்றியாளர் எனத் தெரிகிறது. எனினும் இந்த எபிஸோடுகள் இன்னும் ஒளிபரப்பாகவில்லை.

இதனிடையே பிரியங்காவுக்கும் மணிமேகலைக்கும் இடையே இந்த நிகழ்ச்சியில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பெரிதும் பேசுபொருளாக மாறிய இவர்கள் விவகாரத்தைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்திருந்தார்.

இதனால் மணிமேகலையின் ரசிகர்கள் மிகுந்த சோகம் அடைந்தனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் இருந்தவர் மணிமேகலை. இதனால், தொகுப்பாளராக மாறிய பிறகும் அவரிடம் பொழுதுபோக்குக்கு பஞ்சம் ஏற்பட்டதில்லை.

தனக சக கோமாளிகளுடன் நெருங்கிப் பழகி, புதிய கோமாளியிடமும் தன்னை உயர்த்திக்காட்டாமல், சகஜமாகப் பழகக்கூடியவர். இதனால் அவர் நிகழ்ச்சியில் இல்லாதது குக் வித் கோமாளிக்கு பெரிய இழப்பாகவே ரசிகர்கள் பார்க்கின்றனர்.



.

Previous Post

OnePlus மற்றும் Oppo பயனர்கள் இப்போது கேமிங் அமர்வுகளுக்கு இடையூறு இல்லாமல் Spotify இசையை அனுபவிக்க முடியும்- விவரங்கள்-oneplus and oppo users can now enjoy spotify music without interrupting gaming sessions details

Next Post

VCK: `கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு’ – ஆதவ் பேச்சை ஏற்கிறாரா திருமா… விசிக-வின் அடுத்த மூவ் என்ன? | Thirumavalavan Agrees Aadhav Arjun’s Comment on Dmk?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
VCK: `கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு’ – ஆதவ் பேச்சை ஏற்கிறாரா திருமா… விசிக-வின் அடுத்த மூவ் என்ன? | Thirumavalavan Agrees Aadhav Arjun’s Comment on Dmk?

VCK: `கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு’ - ஆதவ் பேச்சை ஏற்கிறாரா திருமா... விசிக-வின் அடுத்த மூவ் என்ன? | Thirumavalavan Agrees Aadhav Arjun's Comment on Dmk?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In