Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மோடியை பார்த்ததும் உற்சாகம்.. சூழ்ந்துகொண்ட அமெரிக்க எம்.பிக்கள்.. செல்பி, ஆட்டோகிரப் எடுக்க ஆர்வம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 23, 2023
in அரசியல் செய்திகள்
0
மோடியை பார்த்ததும் உற்சாகம்.. சூழ்ந்துகொண்ட அமெரிக்க எம்.பிக்கள்.. செல்பி, ஆட்டோகிரப் எடுக்க ஆர்வம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார். சுமார் 1 மணி நேரம் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசினார். பிரதமர் மோடி பேசி முடிந்ததும் அவருடன் செல்பி எடுக்க அமெரிக்க எம்.பிக்கள் ஆர்வம் காட்டினர்.அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்த நாட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையற்றினார். பிரதமர் மோடியின் இந்த பேச்சை கேட்க அமெரிக்க எம்.பிக்கள் ஆர்வத்துடன் நாடாளுமன்றத்தில் கூடியிருந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசினார்.அமெரிக்க எம்.பிக்கள் மட்டும் இன்றி இந்திய வம்சாவளி சமுகத்தினரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி பேசி முடித்ததும், அமெரிக்க எம்.பிக்கள் மற்றும் இந்திய வம்சாவளி சமூகத்தினர் கை தட்டி பாராட்டினர். தொடர்ந்து பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுக்கவும் ஆட்டோகிராஃப் வாங்கவும் ஆர்வம் காட்டினர்.சில எம்.பிக்கள் பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுக்க ஆர்வத்துடன் ஓடி வந்ததையும் பார்க்க முடிந்தது. இந்திய சமூகத்தினர் பேசிய போது வந்தே பாரத், பாரத் மாதா கி ஜெய் எனவும் கோஷங்கள் எழுந்தது. பிரதமர் மோடியுடன் சிரித்த முகத்துடன் அமெரிக்க எம்.பிக்களுக்கும் ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்தார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Prime Minister Modi, who is on a tour of America, addressed the joint session of Parliament. Prime Minister Modi spoke in Parliament for about 1 hour. American MPs showed interest in taking selfies with Prime Minister Modi after his speech.

.

Previous Post

முதல்வர் அறிவித்து 10 நாட்களாகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வராத குறுவை தொகுப்பு திட்டம்

Next Post

“நாங்கள் நட்ட மரங்களை அதிகாரிகள் சுடும் தார் ஊற்றி அழிக்கப் பார்க்கிறார்கள்!" – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
``நாங்கள் நட்ட மரங்களை அதிகாரிகள் சுடும் தார் ஊற்றி அழிக்கப் பார்க்கிறார்கள்!" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

``நாங்கள் நட்ட மரங்களை அதிகாரிகள் சுடும் தார் ஊற்றி அழிக்கப் பார்க்கிறார்கள்!" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In