Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Thirumavalavan : ‘வீடியோவை அட்மின் பதிவு செய்திருப்பார்!’ – திருமா டெலீட் செய்த வீடியோவும் விளக்கமும்! | Thol.Thirumavalavan Speech about Power Sharing

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 14, 2024
in அரசியல் செய்திகள்
0
Thirumavalavan : ‘வீடியோவை அட்மின் பதிவு செய்திருப்பார்!’ – திருமா டெலீட் செய்த வீடியோவும் விளக்கமும்! | Thol.Thirumavalavan Speech about Power Sharing
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தேர்தல் அரசியலில் காலடி எடுத்து வைத்த அப்போதே ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்கிற முழக்கதை முன்வைத்தேன். நெய்வேலியில் முதல் முதலாக அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்ட போது நான் முன்வைத்த முழக்கம் ‘கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம்!’ என்பதே. அதிகாரத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும். ஜனநாயகத்தை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் சொல்கிற துணிச்சல் இருக்கிற கட்சி விடுதலை சிறுத்தைகளே.’ என பேசியிருந்தார்.

திருமாவளவன்திருமாவளவன்

திருமாவளவன்

அந்தப் பதிவை சில நீக்கியும் விட்டார். இந்நிலையில் வீடியோ நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து திருமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘வீடியோவை அட்மின் பதிவிட்டிருப்பார். அதைப்பற்றி எனக்கு தெரியாது ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்கிற நிலைப்பாடு நீண்டகாலமாக உள்ளது.’ என திருமாவளவன் கூறியிருக்கிறார்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில் சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவுக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். அதுவே கூட்டணிக்குள் பேசுபொருளாகியிருந்தது. இந்நிலையில் திடீரென திருமாவளவனின் X தளத்தில் பதிவிடப்பட்ட வீடியோவும் அதன் நீக்கமும் மீண்டும் புகைச்சலை கிளப்பியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY



.

Previous Post

GST: “பிரச்னையை பெரிதுபடுத்தாமல் கடந்து செல்வதே நல்லது" – அன்னபூர்ணா நிர்வாகம்

Next Post

75 years of DMK: எம்ஜிஆரின் பிளவு முதல் மு.க.ஸ்டாலினின் எழுச்சி வரை! திமுக கடந்து வந்த பாதை!-history of dmk key activities under karunanidhi and stalins leadership after annadurais death

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
75 years of DMK: எம்ஜிஆரின் பிளவு முதல் மு.க.ஸ்டாலினின் எழுச்சி வரை! திமுக கடந்து வந்த பாதை!-history of dmk key activities under karunanidhi and stalins leadership after annadurais death

75 years of DMK: எம்ஜிஆரின் பிளவு முதல் மு.க.ஸ்டாலினின் எழுச்சி வரை! திமுக கடந்து வந்த பாதை!-history of dmk key activities under karunanidhi and stalins leadership after annadurais death

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In