Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Seeman: “அதிகாரம் பணிய வைக்கிறது” – அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரத்தில் சீமான் கண்டனம் | NTK Chief Seeman slams BJP in kovai Annapoorna hotel CEO issue

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 14, 2024
in அரசியல் செய்திகள்
0
Seeman: “அதிகாரம் பணிய வைக்கிறது” – அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரத்தில் சீமான் கண்டனம் | NTK Chief Seeman slams BJP in kovai Annapoorna hotel CEO issue
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இருப்பினும், தான் தாமாக முன்வந்து மன்னிப்பு கேட்டதாக சீனிவாசன் விளக்கமளித்தார். மறுபக்கம், அந்த வீடியோவை பகிர்ந்த தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க செயல்பாட்டாளர்களின் செயல்களுக்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். இந்நிலையில், அன்னப்பூர்ணா சீனிவாசனின் கேள்வியில் உண்மை இருப்பதாகவும், அதிகாரம் அதைப் பணியவைப்பதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருக்கிறார்.

செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த சீமான், “அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரின் கேள்வியிலிருந்த உண்மை அனைவருக்கும் தெரியும். ஜி.எஸ்.டி வரியால் வர்த்தகர்களும், மக்களும் பாதிக்கப்படுகின்றனர். அனைத்திலும் வரி. ஒருவன் வீடு கட்ட போனாலும், அவரால் வரிதான் கட்ட முடியும். வாழவே முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அவரின் கேள்வி நியாயமானது என்று இப்போது நாடெங்கிலும் பரவிடுச்சு. அதை அதிகாரம் பணியவைக்கிறது. அவர் எவ்வளவு வருத்தம் தெரிவித்தாலும், அவர் கேட்ட கேள்வியில் இருக்கும் உண்மையை யாராலும் மறைக்க முடியாது” என்று கூறினார்.



.

Previous Post

GST: ‘அன்னபூர்ணா சீனிவாசனை மன்னிப்புக் கேட்க வைத்தது ஆணவத்தின் உச்சம்’ – வலுக்கும் கண்டனம்! | GST: Annapoorna owner GST Issuel; Buzz a criticism around the nation

Next Post

’10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்… காங்கிரஸ், பாஜக மோதல்’ – பரபர ஜம்மு காஷ்மீர் தேர்தல் | Who has the chance to win the Jammu and Kashmir elections?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
’10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்… காங்கிரஸ், பாஜக மோதல்’ – பரபர ஜம்மு காஷ்மீர் தேர்தல் | Who has the chance to win the Jammu and Kashmir elections?

'10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்... காங்கிரஸ், பாஜக மோதல்' - பரபர ஜம்மு காஷ்மீர் தேர்தல் | Who has the chance to win the Jammu and Kashmir elections?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In