Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

17 மாதங்களுக்கு பின் ஜாமீனில் வெளிவந்த மணிஷ் சிசோடியா.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு !

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 10, 2024
in அரசியல் செய்திகள்
0
17 மாதங்களுக்கு பின் ஜாமீனில் வெளிவந்த மணிஷ் சிசோடியா.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு !
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தொடர்புடைய செய்திகள்

டெல்லி மதுபானக் கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையும் சிபிஐ-யும் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.  இதனிடையே ஜாமின் கோரி மேல்முறையீடு செய்த அவரது மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய் (BR Gavai) கே.வி விஸ்வநாதன் அமர்வு, மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கியதுடன் 10 லட்ச ரூபாய்க்கான பிணைத்தொகையை சமர்ப்பிக்க உத்தரவிட்டனர்.

இதையும் படிக்க: 
நிலச்சரிவால் உருகுலைந்த வயநாடுக்கு இன்று செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

விளம்பரம்

நாட்டை விட்டு சிசோடியா வெளியே தப்பிச் செல்ல மாட்டார் என தெரிவித்த நீதிமன்றம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது. டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா நேற்று மாலை வீடு திரும்பினார். அவருக்கு வான வேடிக்கை முழங்க மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொண்டர்களின் வெள்ளத்திற்கு மத்தியில் மணிஷ் சிசோடியாவை அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

முன்னதாக திகார் சிறையில் இருந்து மணிஷ் சிசோடியா வெளியே வந்ததும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு சென்று அவரது பெற்றோர் மற்றும் மனைவியை சந்தித்து பேசினார்.

விளம்பரம்
சமந்தா குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை சோபிதா…


சமந்தா குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை சோபிதா…

அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அதிகாரத்தின் காரணமாகத் தான் தனக்கு ஜாமின் கிடைத்ததாகவும், இதேபோன்று அரவிந்த் கெஜ்ரிவாலும் விடுதலை செய்யப்படுவார் என்றும் மணிஷ் சிசோடியா நம்பிக்கை தெரிவித்தார்.

.

  • First Published : August 10, 2024, 9:58 am IST



.

Previous Post

iOS 18 வெளியீட்டு தேதி மற்றும் நேரம்: ஐபோன் பயனர்கள் புதிய அம்சங்களைப் பெறுவார்கள்…-ios 18 release date and time in india iphone users to get new features on

Next Post

வெறுப்பு பேச்சு வழக்கில் தமிழக அரசிடம் உதவி கேட்கிறாரா அண்ணாமலை? -விளக்கும் பியூஷ் மானுஷ்! | social activist piyush manush explains annamalai seeks help from TN govt in case against him

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வெறுப்பு பேச்சு வழக்கில் தமிழக அரசிடம் உதவி கேட்கிறாரா அண்ணாமலை? -விளக்கும் பியூஷ் மானுஷ்! | social activist piyush manush explains annamalai seeks help from TN govt in case against him

வெறுப்பு பேச்சு வழக்கில் தமிழக அரசிடம் உதவி கேட்கிறாரா அண்ணாமலை? -விளக்கும் பியூஷ் மானுஷ்! | social activist piyush manush explains annamalai seeks help from TN govt in case against him

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In