Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஆம்புலன்ஸ் வசதி குறைபாடு; இறந்த மகன்களின் உடலை 15 கி.மீ சுமந்து சென்ற பெற்றோர் – மகாராஷ்டிரா அவலம்! | In Maharashtra, parents carried dead sons’ bodies on their shoulders without an ambulance.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 6, 2024
in அரசியல் செய்திகள்
0
ஆம்புலன்ஸ் வசதி குறைபாடு; இறந்த மகன்களின் உடலை 15 கி.மீ சுமந்து சென்ற பெற்றோர் – மகாராஷ்டிரா அவலம்! | In Maharashtra, parents carried dead sons’ bodies on their shoulders without an ambulance.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


15 கிலோமீட்டர் தூரம் மகன்களின் உடலோடு நடந்து செல்லவேண்டிய நிலைக்கு பெற்றோர் தள்ளப்பட்டனர். கட்சிரோலியின் சுகாதார அமைப்பு மோசமானது என்ற உண்மை மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கட்சிரோலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் தர்மராவ் ஆகிய இருவரும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாநிலத்தை எப்படி மேம்படுத்தப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கட்சிரோலிக்கு சென்று உண்மையான கள நிலவரத்தை பார்க்கவேண்டும். ஒரு வாரத்தில் விதர்பாவில் இது இரண்டாவது சம்பவம் ஆகும். கடந்த ஒன்றாம் தேதி அமராவதி மாவட்டத்தில் உள்ள தகேந்திரி என்ற கிராமத்தில் கவிதா என்ற பழங்குடியினப் பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அரசு ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து வரும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர 4 மணி நேரம் ஆகும் என்று சொல்லி இருக்கிறார்கள். இதனால் வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர்.

இதில் அப்பெண்ணிற்கு குறைபிரசவம் ஏற்பட்டது. அப்பெண்ணின் உடல்நிலை மோசம் அடைந்தது. கவிதா அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கிருந்து அமராவதி கொண்டு செல்லும்படி கேட்டுக்கொண்டனர். இதனால் இருவரும் அங்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் துரதிஷ்டவசமாக தாய், குழந்தை என இரண்டு பேரும் இறந்துவிட்டனர். மோசமாசன சுகாதார வசதி காரணமாக இது போன்ற நிலை ஏற்பட்டது. அரசு 1,500 ரூபாய் கொடுத்து ஓட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் இங்கு ஆம்புலன்ஸ் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.



.

Previous Post

புல்டோசர் கலாசாரத்துக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்.. அடங்குவாரா `புல்டோசர் பாபா’ யோகி ஆதித்யநாத்? | Is Supreme Courts Statements on bulldozer justice a checkmate for Yogi adityanath?

Next Post

முஸ்லிம் மீது தாக்குதல் நடத்திய இந்து அமைப்பினர்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
முஸ்லிம் மீது தாக்குதல் நடத்திய இந்து அமைப்பினர்!

முஸ்லிம் மீது தாக்குதல் நடத்திய இந்து அமைப்பினர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In