Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“அதிமுகவில் பிரச்னை வந்தால் திமுக ஆட்சிக்கு வரும்” சொல்கிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ்! | AIADMK former minister R. Kamaraj talks about DMK rule

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 5, 2024
in அரசியல் செய்திகள்
0
“அதிமுகவில் பிரச்னை வந்தால் திமுக ஆட்சிக்கு வரும்” சொல்கிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ்! | AIADMK former minister R. Kamaraj talks about DMK rule
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், அமைப்புச் செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் பாலாஜி, நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும் ஆர்.காமராஜ்மன்னார்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும் ஆர்.காமராஜ்

மன்னார்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும் ஆர்.காமராஜ்

இதில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்களுக்கான உறுப்பினர் அட்டையை ஆர்.காமராஜ் வழங்கி பேசியதாவது, அதிமுக-வில் இரண்டு கோடி உறுப்பினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு எது பதிலாக இருக்கும் என்றால் 2026 தேர்தல் ஒரு நிறைந்த பதிலாக இருக்கும். உறுப்பினர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் தொடர்ந்து ஆதரிக்கின்ற இயக்கம் அதிமுக.

திமுக-வை பொறுத்தவரை அதிமுக கட்சிக்குள் ஏதாவது பிரச்னை நிலவும் போது அதை பயன்படுத்தி ஆட்சிக்கு வரும் கட்சி தான் திமுக. தவிர பொதுமக்களே ஆதரித்து இன்றைக்கும், என்றைக்கும் திமுக ஆட்சிக்கு வந்தது கிடையாது. இன்றைக்கும் அதே நிலைதான். கூட்டணி கட்சிகளை வைத்துக் கொண்டு எப்படியும் ஆட்சி நடத்தி விடலாம் என்ற எண்ணத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது திமுக ஆட்சி. வருங்காலத்தில் அதிமுக ஆட்சிக்கு வருவதற்கும், மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதற்கும் நாம் பணி ஆற்ற வேண்டும் என்றார்.



.

Previous Post

Five Stocks To Buy: இன்று எந்த பங்குகளை வாங்கலாம் அல்லது விற்கலாம்னு யோசிக்கிறீங்களா.. இதை படிங்க

Next Post

டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ. 2000 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ. 2000 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர்

டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ. 2000 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In