திமுகவை தொடர்ந்து பாஜக எதிர்த்து வருகிறதே? என்ற கேள்விக்கு, திமுகவைத்தான் பாஜக எதிர்க்கும், பாஜக எதிர்க்கிறது என்றால் நாம் நல்ல பாதையில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று அர்த்தம். ஒட்டுமொத்த தமிழகமே பாஜகவை எதிர்க்கத்தான் செய்யும் என்றார். அமலாக்கத்துறை ரெய்டை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு ரொம்ப ஜாலியாக பொய்க்கொண்டிருக்கிறது என்று உதயநிதி பதிலளித்தார்.
