Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Bulldozer Justice: புல்டோசர் நீதி… “இது சரியான அணுகுமுறை அல்ல” – சாட்டை எடுத்த உச்சநீதிமன்றம்! | Bulldozer Justice: Supreme Court Slams Government

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 3, 2024
in அரசியல் செய்திகள்
0
Bulldozer Justice: புல்டோசர் நீதி… “இது சரியான அணுகுமுறை அல்ல” – சாட்டை எடுத்த உச்சநீதிமன்றம்! | Bulldozer Justice: Supreme Court Slams Government
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“கட்டடம் அனுமதியற்றதாக இருந்தால் இடிக்கப்படலாம். ஆனால் அதற்கு நெறிமுறைகள் தேவை. நீங்கள் நகராட்சி விதிமுறைகளை கடைப்பிடிக்கவிட்டால்தான் இடிப்பதாகக் கூறுகிறீர்கள். இப்போது அதற்கான வழிகாட்டுதல்கள் தேவை, ஆவணப்படுத்தப்பட்ட நடைமுறைகளைத்தான் பின்பற்ற வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

“ஒரு கட்டடம் இடிக்கப்படுவதற்கு முன்னர் நோட்டீஸ் அளித்து, அதற்குப் பதிலளிக்க அவகாசம் கொடுங்கள். சட்டப் பூர்வ தீர்வுகளைத் தேட நேரம் கொடுங்கள் அதன்பிறகு இடிக்கலாம்” எனக் காட்டமாகத் தெரிவித்தார் நீதிபதி கே.வி.விஸ்வநாதன். 

புல்டோசர்புல்டோசர்

புல்டோசர்

“நாங்கள் சட்டத்தை மீறிய கட்டடங்களைப்  பாதுகாக்கவில்லை, அது கோயிலாக இருந்தாலும் சரி. ஆனால் இடிப்பதற்கு முன் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.” என நீதிபதிகள் தெரிவித்தனர். 

வழக்கறிஞர் சியு சிங் டெல்லி ஜஹாங்கிர்புரியில் நடந்த சம்பவத்தை மேற்கோள்காட்டினார். வாடகைக்கு இருப்பவர்கள் குற்றத்தில் சம்பந்தப்பட்டிருந்ததால், வீடுகள் இடிக்கப்பட்டன. உரிமையாளரின் மகனுக்குக் குற்றச் சம்பவத்தில் தொடர்பிருந்ததால் 50-60 ஆண்டுகள் பழமையான வீடுகள் இடிக்கப்பட்டன. என வாதாடினார். 

ஒரு மகனின் தவற்றுக்காக வீடு இடிக்கப்படுவது சரியான அணுகுமுறை அல்ல என கே.வி.விஸ்வநாதன் தெரிவித்தார். 

புல்டோசர் நீதி என்பது கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிக்கப்படுவது அதிகரித்து வருவதைக் குறிக்கிறது. சில சம்பவங்களில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் முன்பே புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு குடும்பத்தில் ஒருவர் செய்யும் தவற்றுக்காக எப்படி மொத்த குடும்பத்தையும் அரசு தண்டிக்க முடியும் எனக் கேள்விகள் எழுகின்றன!



.

Previous Post

அரிசி ஏற்றுமதி மீதான தடையை நீக்கிய இந்தியா… காரணம் என்ன?

Next Post

`அண்ணாமலை லண்டன் பயணம்… ஹெச்.ராஜா அண்ட் டீம் நியமனம்' – தமிழக பாஜக ஹேப்பியா?!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`அண்ணாமலை லண்டன் பயணம்… ஹெச்.ராஜா அண்ட் டீம் நியமனம்' – தமிழக பாஜக ஹேப்பியா?!

`அண்ணாமலை லண்டன் பயணம்... ஹெச்.ராஜா அண்ட் டீம் நியமனம்' - தமிழக பாஜக ஹேப்பியா?!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In