Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஜியு-ஜிட்சு பயிற்சியில் அசத்திய ராகுல் காந்தி… இணையத்தை தெறிக்கவிடும் வீடியோ!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 29, 2024
in அரசியல் செய்திகள்
0
ஜியு-ஜிட்சு பயிற்சியில் அசத்திய ராகுல் காந்தி… இணையத்தை தெறிக்கவிடும் வீடியோ!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அரசியலில் மட்டுமின்றி தற்காப்பு கலையிலும் அதிரடி காட்ட தெரியும் என்று தனது வேறு முகத்தை காட்டியுள்ளார் ராகுல்காந்தி.

தேசிய விளையாட்டு தினத்தை வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் போது தான் மேற்கொண்ட ஜியு-ஜிட்சு விழிப்புணர்வு முயற்சியை விவரித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் பயணத்தின் போது, தினமும் மாலை தனது முகாமில் ஜியு-ஜிட்சு பயிற்சியை மேற்கொண்டதாக கூறியள்ள ராகுல்காந்தி, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் கற்று தந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

#JUSTIN
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களுடன் தற்காப்புக் கலையில் ஈடுபட்ட வீடியோ#RahulGandhi #News18tamilnadu | https://t.co/7dpn9FCtgj pic.twitter.com/svldIwFp2y

— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 29, 2024

விளம்பரம்

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தற்காப்பு பயிற்சிகளில் ஒன்றான ஜியு-ஜிட்சு, தியானம், அய்கிடோ உள்ளிட்டவை அடங்கியதாகவும், வன்முறையற்ற பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

பின்குறிப்பாக பாரத் டோஜோ யாத்ரா விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

.





.

Previous Post

ஆகஸ்ட் 29 முதல் பாஸ்போர்ட் சேவைகள் வேலை செய்யாது – என்னென்ன சேவைகள் பாதிக்கப்படும்? | Passport seva shut down in these days – online passport application portal closed from Aug 29 to Sep 2

Next Post

உ.பி.யில் 11வது வந்தே பாரத் ரயில்: ஆக.31ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உ.பி.யில் 11வது வந்தே பாரத் ரயில்: ஆக.31ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

உ.பி.யில் 11வது வந்தே பாரத் ரயில்: ஆக.31ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In