Wednesday, September 16, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TNEB: போராட்டத்தில் ஈடுபட்டால் அவ்வளவு தான் ..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 21, 2023
in அரசியல் செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
TNEB: போராட்டத்தில் ஈடுபட்டால் அவ்வளவு தான் ..
8
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் நீண்ட காலமாக தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இந்த கோரிக்கைகள் தற்போது வரை நிறைவேற்றப்படாமல் பேச்சுவார்த்தை என்ற நிலையிலேயே உள்ளது.

இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாளை மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அந்த நாளுக்கான ஊதியம் கிடைக்காது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டம் செய்யும் நாள் பணி விடுப்பு நாளாக கருதப்படும் என்றும் இதை விடுமுறை நாளில் கழித்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களை தலைமைக்கு அனுப்ப மண்டல பொறியாளர்களுக்கு மின்வாரியம் ஆணையிட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எந்த இடத்திலும் மின் தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

.

Previous Post

பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பாஜகவை வீழ்த்த வியூகம்: முதல்வர் ஸ்டாலின்

Next Post

“நானும், ஸ்டாலினும் நினைக்கும் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்த்தால்..!” – நிதிஷ் குமார் அனுப்பிய உரை | Bihar CM Nithish kumar message on kalaingar kottam event

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
``நானும், ஸ்டாலினும் நினைக்கும் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்த்தால்..!” - நிதிஷ் குமார் அனுப்பிய உரை | Bihar CM Nithish kumar message on kalaingar kottam event

``நானும், ஸ்டாலினும் நினைக்கும் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்த்தால்..!” - நிதிஷ் குமார் அனுப்பிய உரை | Bihar CM Nithish kumar message on kalaingar kottam event

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In