Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நேற்று அண்ணாமலையிடம் விருது… இன்று போலீஸாரால் கைது! – அவதூறு பதிவால் சிக்கிய பாஜக பெண் ஆதரவாளர்! | BJP Supporter Uma gargi arrested by Coimbatore police

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 20, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
நேற்று அண்ணாமலையிடம் விருது... இன்று போலீஸாரால் கைது! - அவதூறு பதிவால் சிக்கிய பாஜக பெண் ஆதரவாளர்! | BJP Supporter Uma gargi arrested by Coimbatore police
47
SHARES
75
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பாஜக ஆதரவாளராக அறியப்படுபவர் உமா கார்கி. இவர் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். பாஜகவுக்கு ஆதரவாகவும், திமுகவுக்கு எதிராகவும் பல்வேறு பதிவுகளை பதிவிட்டு வந்தார். பெரியார், கலைஞர் கருணாநிதி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் குறித்து கடுமையாக விமர்சித்து வந்தார்.

உமா பதிவு
உமா பதிவு

சமீபத்தில் நடிகர் விஜய் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில், அம்பேத்கர், பெரியார், காமராஜர் குறித்து படிக்கச் சொல்லியிருந்தார்.

இது குறித்தும் உமா தன் ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். இது தொடர்பாக விஜய் ரசிகர்கள் சென்னை போலீஸில் புகாரளித்திருந்தனர். அதேபோல தமிழ்நாடு அரசு மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் விமர்சித்தது, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி பிரிவினை ஏற்படுத்துகிறார் என்று கோவை தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகாரளித்திருந்தனர்.

இதையடுத்து உமா கார்கியை போலீஸார் இன்று காலை கைது செய்திருக்கின்றனர்.

உமாவின் சமூக ஊடக செயல்பாட்டைப் பாராட்டி, நேற்றுதான் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அவருக்குச் சிறந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் விருது வழங்கியிருந்தார். உமா கார்கி கைதுசெய்யப்பட்டிருப்பதற்கு பா.ஜ.க-வினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

மற்றொரு வழக்கில் உமா நாளை சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராவதாக இருந்த நிலையில், இன்று கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

.

Tags: arrestedbjpCoimbatoregargipoliceSupporterUmaஅணணமலயடமஅவதறஆதரவளரஇனறகதசககயநறறபணபதவலபலஸரலபஜகவரத
Previous Post

மணிப்பூர் வன்முறை: குக்கிகளுக்கு பாதுகாப்பு கோரி மனு- அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

Next Post

கேரளாவில் மீண்டும் ஆயுதங்களுடன் மாவோயிஸ்டுகள் மிரட்டல்! கர்நாடகா வனப் பகுதிக்குள் தப்பி ஓட்டம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கேரளாவில் மீண்டும் ஆயுதங்களுடன் மாவோயிஸ்டுகள் மிரட்டல்! கர்நாடகா வனப் பகுதிக்குள் தப்பி ஓட்டம்!

கேரளாவில் மீண்டும் ஆயுதங்களுடன் மாவோயிஸ்டுகள் மிரட்டல்! கர்நாடகா வனப் பகுதிக்குள் தப்பி ஓட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In