Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அத்திக்கடவு – அவிநாசி திட்டம்: ஆக. 17-ல் முதல்வர் தொடங்கிவைக்கிறார்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 15, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
அத்திக்கடவு – அவிநாசி திட்டம்: ஆக. 17-ல் முதல்வர் தொடங்கிவைக்கிறார்!
10
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அத்திக்கடவு – அவிநாசி நீர்ப்பாசன திட்டத்தை ஆக. 17 ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.

காணொலி காட்சி வாயிலாக முதல்வர் தொடங்கிவைக்க உள்ளதாக வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை அறிவித்து இருந்தார்.

முன்னதாக, அண்ணாமலையின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு விளக்கமளித்த அமைச்சா் சு.முத்துசாமி, “விதிகளின்படிதான் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிட்ட பிறகு, காலிங்கராயன் தடுப்பணைக்கு கசிவுநீா் வந்தபிறகு கண்டிப்பாக அத்திக்கடவு-அவிநாசி திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும். வரும் 15-ஆம் தேதி கீழ்பவானி கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட உள்ளது. பின்னா், 10 நாள்களுக்குப் பின் காலிங்கராயன் தடுப்பணைக்கு கசிவுநீா் வந்த பிறகு அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு தண்ணீா் எடுக்க ஏற்பாடு செய்யப்படும்” என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், அத்திக்கடவு – அவிநாசி நீர்ப்பாசன திட்டத்தை ஆக. 17 ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
.

Previous Post

2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா? என்று தான் இருக்கும்: கடம்பூர் ராஜூ

Next Post

தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் தந்தையை சிறப்பித்த தமிழ்நாடு அரசு: குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் தந்தையை சிறப்பித்த தமிழ்நாடு அரசு: குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது..!

தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் தந்தையை சிறப்பித்த தமிழ்நாடு அரசு: குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ❤️😄😄😄😄😄

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In