Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா? என்று தான் இருக்கும்: கடம்பூர் ராஜூ

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
August 15, 2024
in Default
1
2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா? என்று தான் இருக்கும்: கடம்பூர் ராஜூ
6
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அதிமுகவா? திமுகவா? என்று தான் இருக்கும் என்றும் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியா? அல்லது ஸ்டாலினா? என்றுதான் இருக்கும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் 2026 ஆம் ஆண்டு தேர்தலைப் பொறுத்தவரை அதிமுக, திமுக நேருக்கு நேர் போட்டியிடும் என்றும் எடப்பாடி பழனிச்சாமியா? ஸ்டாலினா என்ற கேள்வி தான் மக்கள் மத்தியில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

அதிமுக தனித்து நின்றாலும் மகத்தான வெற்றி பெறும் என்றும் ஆனால் அதே நேரத்தில் திமுக கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேர வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

அதிமுக – பாஜக கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி அதை தெளிவாக தெரிவித்துவிட்டார் என்றும் இனிமேல் கூட்டணி பற்றி அண்ணாமலை பேச வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார். பாஜக எத்தனை முறை படை எடுத்தாலும் தமிழகத்தில் வெற்றி பெறப் போவதில்லை என்றும் தமிழக மக்கள் பாஜகவை புறக்கணிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

Previous Post

பிரதமர் மணிப்பூருக்கு செல்ல வேண்டும் என நான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்: ராகுல்காந்தி

Next Post

அத்திக்கடவு – அவிநாசி திட்டம்: ஆக. 17-ல் முதல்வர் தொடங்கிவைக்கிறார்!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
அத்திக்கடவு – அவிநாசி திட்டம்: ஆக. 17-ல் முதல்வர் தொடங்கிவைக்கிறார்!

அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: ஆக. 17-ல் முதல்வர் தொடங்கிவைக்கிறார்!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    😄😄👌😄😄😄😄

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In