Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உங்க கிட்ட பான் கார்டு இருக்குல்ல.. ரூ.101 இருக்குல்ல.. அப்ப இதை சீக்கிரமா முடிங்க.. சின்ன வேலைதான்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 20, 2023
in அரசியல் செய்திகள்
0
உங்க கிட்ட பான் கார்டு இருக்குல்ல.. ரூ.101 இருக்குல்ல.. அப்ப இதை சீக்கிரமா முடிங்க.. சின்ன வேலைதான்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Chennai oi-Hemavandhana
Published: Tuesday, June 20, 2023, 6:05 [IST]
சென்னை: 101 ரூபாய் இருந்தால் போதும்.. கொஞ்ச நேரத்தில், பான் கார்டில் நம்முடைய திருத்தங்களை செய்து கொள்ளலாம்.. எப்படி தெரியுமா? நாம் வைத்திருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்று, பான் கார்டு.. வங்கி தொடர்பான எல்லா சேவைகளுக்கும் இந்த கார்டுதான் உதவுகின்றன.. காரணம், நம்முடைய அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று எல்லாமே இந்த பான் கார்டில்தான் இணைக்கப்பட்டு இருக்கும். பான் கார்டு: நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.. அதற்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 வரை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.. பான் அட்டையை இதில் கட்டணமில்லாமல் இணைக்கலாம்.. இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும். திருத்தங்கள்: இதனிடையே, பான் கார்டில் சிலர் மாற்றங்களை, திருத்தங்களை செய்ய நேரிடலாம்.. அட்ரஸ் உட்பட சில அடிப்படை விவரங்களை மாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். ஆதார் கார்டில் மாற்றங்களை செய்ய தெரிந்த பலருக்கும் பான் கார்டில் எப்படி மாற்றங்களை செய்வது என்று தெரியாது. பின்வரும் படிநிலைகளை பின்பற்றினால் பான் கார்டில் எளிமையாக மாற்றங்களை செய்ய முடியும். உதாரணமாக பான் கார்டில் முகவரியை ஆன்லைனில் எப்படி மாற்றுவது என்று இங்கே பார்க்கலாம். – முதலில் NSDL இணையதளமான https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்பதை பார்க்க வேண்டும். அதன்பிறகு, அப்ளிகேஷன் டைப் ஆப்ஷனில் ‘Change or Correction in PAN Data’ என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.. தேர்வு: பிறகு, “Category Type” என்பதை தேர்வு செய்து அதில் தனிப்பட்ட விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.. அடுத்ததாக, தேவையான விவரங்களை நாம் தந்து கொண்டேயிருக்க வேண்டும்.. அடுத்ததாக, “கேப்ட்சா” குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும். KYC விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, அதற்கு பிறகு, புகைப்படம் அல்லது கையொப்பம் இல்லாமல் தந்தை அல்லது தாயின் விவரங்களை உள்ளிட வேண்டும். பின்பு, ‘Next for PAN Card Signature Change or Photo Update’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்பு ஐடி, முகவரி மற்றும் பிறந்த தேதிக்கான ஆதாரத்தை இணைக்கும்படி கேட்க, அதனை இணைக்க வேண்டும். பிறகு செக்பாக்ஸை டிக் செய்து ‘Submit’ பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.இறுதியாக பணம் செலுத்தும் ஆப்சன் வரும், அதில் உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பான் கார்டில் மாற்றுவதற்கு ரூ.101 (ஜிஎஸ்டி உட்பட) செலுத்த வேண்டும். பான் சேவா பிரிவு: நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்திய பிறகு, குறிப்பிட்ட செயல்முறையின் ஒப்புதலுக்காக 15 இலக்க எண்கள் வரும். பின்னர், விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யப்பட்டு, பான் சேவா பிரிவுக்கு அனுப்ப வேண்டும். நீங்கள் பெற்ற 15 இலக்க ஒப்புகை எண்ணைப் பயன்படுத்தி, உங்கள் விண்ணப்பம் அடைந்த நிலையைக் கண்காணிக்கலாம்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Do you know how to easily make corrections in pan card online update with 101 rupees
Story first published: Tuesday, June 20, 2023, 6:05 [IST]

.

Previous Post

இந்திய RAW ஏஜென்சியின் புதிய தலைவராக ரவி சின்ஹா நியமனம்! – யார் இவர்? | 1988 batch IPS officer ravi sinha was appointed as the new chief of RAW agency

Next Post

ஸ்டார்ட் அப் தொடங்குவதில் இந்தியா முதலிடம் – மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பெருமிதம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஸ்டார்ட் அப் தொடங்குவதில் இந்தியா முதலிடம் - மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பெருமிதம்

ஸ்டார்ட் அப் தொடங்குவதில் இந்தியா முதலிடம் - மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பெருமிதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In