Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அசோக் லேலண்ட் வருவாய் ரூ.10,754 கோடியாக அதிகரிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 26, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அசோக் லேலண்ட் வருவாய் ரூ.10,754 கோடியாக அதிகரிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னை, ஜூலை 25: ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட்டின் வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் ரூ.10,754 கோடியாக அதிகரித்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.509 கோடியாக உள்ளது.முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் குறைவாகும். அப்போது நிறுவனம் ரூ.544 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.9,735 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.10,754 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

விவசாயி இறப்புக்கு இரங்கல் தெரிவித்த குடியரசு தலைவர்… யார் இந்த கமலா புஜாரி? | Padma Shri Kamala Pujari dies; The President condoled

Next Post

நிர்வாகப் பொறுப்பாளர் டூ விலங்கு நல ஆர்வலர்… அனந்த் அம்பானி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்! – News18 தமிழ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நிர்வாகப் பொறுப்பாளர் டூ விலங்கு நல ஆர்வலர்… அனந்த் அம்பானி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்! – News18 தமிழ்

நிர்வாகப் பொறுப்பாளர் டூ விலங்கு நல ஆர்வலர்... அனந்த் அம்பானி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In