மதுரை நியூ காலேஜ் ஹவுசில் நடந்த திருக்குறள் திருவிழாவில் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற கவிஞர் இரா.இரவிக்கு தவத்திரு குன்றக்குடி ஆதினம் அவர்கள் உலகத்திருக்குறள் பேரவையின் சார்பில் பாராட்டினார். உடன் மதிப்புறுதலைவர் கார்த்திகேயன் மணிமொழியன்.மருத்துவர் அவ்வை மெய்கண்டான்,சின்னப்பா,முனைவர் ஞா.சந்திரன்,திருமாவளவன் உடனிருந்தனர்.


கமெண்ட் செய்ய விரும்பவில்லை