Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சங்கராச்சாரியார் அரசியல்வாதி. அரசியல் செய்யாமல், பானிபூரியா விற்பார்…’ – ஆனால் நடிப்பது எனது முதன்மை தொழில்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 19, 2024
in அரசியல் செய்திகள்
1
14
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மகாராஷ்டிராவின் ஒட்டுமொத்த மக்களும் துரோகத்தால் வேதனையடைந்துள்ளனர். இது சமீபத்திய (மக்களவை) தேர்தலில் பிரதிபலித்தது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதியின் கருத்துக்கு எதிராக நடிகையும், இமாச்சல் பிரதேசத்தின் எம்.பி-யுமான கங்கனா ரனாவத் தன் எக்ஸ் பக்கத்தில்,“அரசியலில், ஒரு கட்சியின் கூட்டணி, ஒப்பந்தங்கள், பிளவுகள் இருப்பது மிகவும் சாதாரணமானது. இதை அரசியலமைப்பும் அங்கீகரித்திருக்கிறது.கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

காங்கிரஸ் கட்சி 1907-ல் பிளவுபட்டது. 1971-ல் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டது. தெரியாமல் கேட்கிறேன்… ஒரு அரசியல்வாதி அரசியல் செய்யாமல் பானிபூரியா விற்பார். சங்கராச்சாரியார் தனது வார்த்தைகளையும் அவரது செல்வாக்கையும் மதக் கல்வியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். ராஜாவே தனது குடிமக்களை சுரண்டத் தொடங்கினால், தேசத் துரோகமே இறுதி மதம் என்று இந்து மதம் கூறுகிறது.றய

சமீபத்தில் நடந்த தேர்தலில் எம்பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கங்கனா ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது எனது முதன்மை தொழில் சினிமாவில் நடிப்பது தான் என்று கூறியது குறிப்பிடத்தக்கது
..

Previous Post

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள அஞ்சலை பாஜகவில் இருந்து நீக்கம்! அண்ணாமலை அதிரடி!

Next Post

புரி ஜெகன்நாதர் கோயில் கருவூலத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால சிலைகள்… தமிழ்நாட்டில் இருந்து சாவி சென்றதா??

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புரி ஜெகன்நாதர் கோயில் கருவூலத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால சிலைகள்… தமிழ்நாட்டில் இருந்து சாவி சென்றதா??

புரி ஜெகன்நாதர் கோயில் கருவூலத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால சிலைகள்... தமிழ்நாட்டில் இருந்து சாவி சென்றதா??

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In