Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு விவகாரம்! அமித்ஷாவிடம் பற்ற வைத்த ஆளுநர்! அதிரடி ட்வீட் அதிரும் திமுக!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 17, 2024
in அரசியல் செய்திகள்
1
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு விவகாரம்! அமித்ஷாவிடம் பற்ற வைத்த ஆளுநர்! அதிரடி ட்வீட் அதிரும் திமுக!
42
SHARES
67
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழ்நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து உரையாடியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக ட்வீட் செய்து உள்ள அவர்,

“மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களுடன் தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழ்நிலைகள், மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கபூர்வ சந்திப்பை மேற்கொண்டேன். நமது மக்களை பாதிக்கும்… pic.twitter.com/lQgjVIQlw8

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) July 17, 2024

டெல்லி பயணம் மேற்கொண்டு உள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களுடன் தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழ்நிலைகள், மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கபூர்வ சந்திப்பை மேற்கொண்டேன். நமது மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் மீது அற்புதமான ஆழந்த பார்வையும் அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது..” – ஆளுநர் ரவி

.

Previous Post

“மனித பிறவியிலேயே மிக மோசமான நடத்தை கொண்டவராக சவுக்கு சங்கரை பார்க்கிறோம்”- உச்சநீதிமன்றம்..

Next Post

டொனால்ட் டிரம்ப்க்காக சிறப்பு பிரார்த்தனை நடத்திய இந்து சேனா அமைப்பினர்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டொனால்ட் டிரம்ப்க்காக சிறப்பு பிரார்த்தனை நடத்திய இந்து சேனா அமைப்பினர்..!

டொனால்ட் டிரம்ப்க்காக சிறப்பு பிரார்த்தனை நடத்திய இந்து சேனா அமைப்பினர்..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    முதலில் பாஜக கட்சியில் உள்ள ரவுடி பயல்களை கைது செய்ய வேண்டும் பின்னர் அமித்ஷா கவர்னரிடம் போய் பேசலாம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In