Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இத்தாலியில் ரூ.10 லட்சத்தை இழந்த இந்தியப் பிரபலம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 12, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இத்தாலியில் ரூ.10 லட்சத்தை இழந்த இந்தியப் பிரபலம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இத்தாலி சென்ற திவ்யங்கா திரிபாதியின் உடைமைகள் திருடப்பட்டதால், அந்நாட்டு பிரதமர் மெலோனியிடம் முறையிட்டுள்ளார்.

இந்தியத் தொலைக்காட்சிப் பிரபலமான திவ்யங்கா திரிபாதியும், அவருடைய கணவரும் இத்தாலிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது, ஃப்ளோரன்ஸ் நகரத்தில் அவர்களுடைய உடைமைகள் திருடப்பட்டதாக, திவ்யங்கா நேற்று (ஜூலை 11) தெரிவித்திருந்தார். அதாவது, பாஸ்போர்ட், ரூ.10 லட்சம் உள்பட சில பொருள்களும் திருடு போயுள்ளன.

இதனைத் தொடர்ந்து, திவ்யங்கா கவனக்குறைவாக இருந்ததாகவும், கவனமாக இருக்க வேண்டுமென்றும் சிலர் அறிவுரை கூறியிருந்தனர். சிலர் பண உதவி அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக திவ்யங்கா தெரிவித்ததாவது, “எங்களுடைய கார் ஒரு பாதுகாப்பான விடுதியில் தான் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், உதவி செய்ய முடிந்தால் உதவுங்கள்; இல்லையெனில், உங்கள் வேலையைப் பாருங்கள். பண உதவி செய்ய முற்பட்ட அனைவருக்கும் நன்றி. ஆனால், எங்களிடம் போதுமான பணம் இருப்பதால், தற்போது தேவையில்லை” என்று கூறி பதிவிட்டுள்ளார்.



.

Previous Post

திருபாய் அம்பானி முதல் அனந்த் வரை… ‘அம்பானி’ குடும்ப வாரிசுகள்! – News18 தமிழ்

Next Post

வாயைப் பிளக்கவைக்கும் புல்லட் ரயில் நிலையங்களின் புகைப்படங்கள் – இந்தியாவில் புல்லட் ரயில் விரைவில் துவக்கம்! | Have a look at India’s first ever bullet train stations – Mumbai-ahmedabad bullet train to have 12 stations

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வாயைப் பிளக்கவைக்கும் புல்லட் ரயில் நிலையங்களின் புகைப்படங்கள் – இந்தியாவில் புல்லட் ரயில் விரைவில் துவக்கம்! | Have a look at India’s first ever bullet train stations – Mumbai-ahmedabad bullet train to have 12 stations

வாயைப் பிளக்கவைக்கும் புல்லட் ரயில் நிலையங்களின் புகைப்படங்கள் – இந்தியாவில் புல்லட் ரயில் விரைவில் துவக்கம்! | Have a look at India’s first ever bullet train stations – Mumbai-ahmedabad bullet train to have 12 stations

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In