ஓபிஎஸ், சசிகலா, தினகரனை அதிமுகவில் இணைக்க ஈபிஎஸ்-யிடம் முன்னாள் அமைச்சர்கள் வலியுறுத்தியதாக வரும் செய்திகள் எல்லாம் மாயை.
ஓபிஎஸ், டிடிவி தினகரன், மற்றும் சசிகலாவை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், இவை அனைத்தும் திட்டமிட்டு பரப்பப்படுகிறது.
அவர்கள் அனைவரும் அதிமுகவின் ரத்தத்தை குடித்த அட்டைகள், துரோகம் செய்த அவர்களை அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க:
”ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் அதிமுகவின் ரத்தத்தை குடித்த அட்டைகள்” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்
