இந்த நிலையில் செந்தில் பாலாஜி வசம் உள்ள மின்சாரம், மரபுசாரா எரிசக்தி துறையை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை முத்துசாமிக்கும் மாற்ற வேண்டும் என்றும், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடரவும் ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்து இருந்தார்.

