ஜம்முவின் புறநகர் பகுதியில் உள்ள ஹனுமான் கோவில் ஒன்று சேதப்படுத்தப்பட்டது, சிலைகள் எரிக்கப்பட்டன, இது அப்பகுதியில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் “சதியை” அம்பலப்படுத்த காவல்துறை விசாரணையை கோரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.
நக்ரோட்டாவில் உள்ள கோவிலை சேதப்படுத்தியதற்காக அர்ஜூன் சர்மாவை ஜம்மு போலீசார் கைது செய்தனர். தனிப்பட்ட போட்டி மற்றும் கோவிலில் சூனியம் செய்யும் நடைமுறைகளுக்கு எதிராக அர்ஜூன் சர்மா கோவிலை கொளுத்தினார் என்று தெரிய வந்துள்ளது. இது சம்பந்தமாக ஜம்மு எஸ்பி ரூரல் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்..

கோயில எரிக்கிறதுல உங்களுக்கு என்னடா கிடைச்சிடா போகுது முட்டாப் பயலுகளா நாய்களா