Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘அப்பா உடல்நிலை சரியில்லை; கவனித்துக்கொள்ள வேண்டும்’ – மீண்டும் முன்ஜாமீன் கோரிய எம்.ஆர்.விஜயபாஸ்கர் | Former minister MR Vijayabaskar request for bail in 100 crore land scam case

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 4, 2024
in அரசியல் செய்திகள்
0
‘அப்பா உடல்நிலை சரியில்லை; கவனித்துக்கொள்ள வேண்டும்’ – மீண்டும் முன்ஜாமீன் கோரிய எம்.ஆர்.விஜயபாஸ்கர் | Former minister MR Vijayabaskar request for bail in 100 crore land scam case
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதனிடையே, தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, நிராகரிக்கப்பட்டது. இதனிடையே, கடந்த 18-ஆம் தேதி, இந்த வழக்கு திடீரென சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர், பிரவீன் உள்ளிட்ட 10 பேரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஐந்து தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்த விவகாரத்தில் கரூர் நகர காவல் நிலையத்தில், மேல கரூர் சார்பதிவாளர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்த போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்படவில்லை. அதற்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி போலீஸார் சாட்சியங்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடிவந்தனர். இந்நிலையில்தான், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் காவல் நிலையத்தில் மற்றொரு புகாரில் ஆறு பிரிவுகளில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தோரணக்கல்பட்டி தோரணக்கல்பட்டி

தோரணக்கல்பட்டி
தே.தீட்ஷித்

பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்திருந்த புகாரியின் அடிப்படையில், மனுதாரர் வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பதால், பிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில், கொலை மிரட்டல், மோசடி செய்தல், உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, 20 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்துவரும் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும். அதனால், இடைக்கால முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், இடைக்கால முன்ஜாமீன் மீதான இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின், நாளை (4 – ம் தேதி) உத்தரவை ஒத்தி வைத்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

LK Advani: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு..டெல்லி தனியார் மருத்துவனையில் அனுமதி!-bjp veteran lk advani admitted to apollo hospital condition stable

Next Post

மெத்தனால் பதுக்கப்பட்ட பெட்ரோல் நிலையத்திற்கு சீல்: சிபிசிஐடி நடவடிக்கை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மெத்தனால் பதுக்கப்பட்ட பெட்ரோல் நிலையத்திற்கு சீல்: சிபிசிஐடி நடவடிக்கை

மெத்தனால் பதுக்கப்பட்ட பெட்ரோல் நிலையத்திற்கு சீல்: சிபிசிஐடி நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In