Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்து – இஸ்லாமியர்களின் கோயில் ஒற்றுமை பற்றி புத்தகம்! பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தகவல்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 28, 2024
in அரசியல் செய்திகள்
1
இந்து – இஸ்லாமியர்களின் கோயில் ஒற்றுமை பற்றி புத்தகம்! பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தகவல்!
22
SHARES
36
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இதற்கு பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆண்டாண்டு காலமாக, இஸ்லாமியர் – இந்துக்கள் நல்லுறவு பாதுகாக்கப்படும் கோயில்கள் தமிழ்நாட்டில் 20க்கும் மேல் உள்ளன. இந்த நடைமுறைகளை தகர்க்க வேண்டும், மதவாதத்தை தூண்ட வேண்டும் நோக்கில் முற்படும் சக்திகளை வீழ்த்தும் சக்தியாக முதலமைச்சர் உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரத்தில் பனேசாய்பு திருக்கோயில் உள்ளது. இங்கு முதல் மரியாதை இந்துக்களுக்குதான். இந்துக்கள், இஸ்லாமியர்கள் சேர்ந்து தொழும் இடமாக இது உள்ளது. புதுக்கோட்டையில் காவல் தெய்வமாகவே ராவுத்தார் உள்ளார். அவரை தொழுத பின்னர்தான், இந்து சாமிகளை தொழும் நடைமுறை உள்ளது. புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற தேர்வடத்தை இஸ்லாமியர்கள்தான் தொட்டு வணங்கி தொடங்கி வைக்கின்றனர். எம்மதமும் சம்மதமே என்று சொல்லும் முதல்வர் ஆட்சியில் நல்லுறவு பேணி காக்கப்படும். அனைத்து வரலாறுகளும் புத்தகமாக தொகுத்து வெளியிட பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

.

Previous Post

விஜய்க்கு மனமார வாழ்த்து தெரிவித்த சீமான் !

Next Post

இந்தியா கூட்டணி எம்.பி.க்கல் அமளி!! மக்களவை ஜூலை 1 வரை ஒத்திவைப்பு என்ன கரணம்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியா கூட்டணி  எம்.பி.க்கல் அமளி!!  மக்களவை ஜூலை 1 வரை ஒத்திவைப்பு என்ன கரணம்?

இந்தியா கூட்டணி எம்.பி.க்கல் அமளி!! மக்களவை ஜூலை 1 வரை ஒத்திவைப்பு என்ன கரணம்?

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ❤️❤️❤️❤️❤️

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In