Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சென்னையில் 2 நாள்களுக்கு மிதமான மழை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 26, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சென்னையில் 2 நாள்களுக்கு மிதமான மழை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னையில் 2 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 27 – 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாள்களாக இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சி.பி.ஐ.: புதிய மனு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி

Next Post

IRCTC வெளியிட்டுள்ள புதிய விதிகள் – உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு டிக்கெட் புக் செய்வதில் சிக்கல | IRCTC issued new booking guidelines – how to book train tickets for friends and family

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
IRCTC வெளியிட்டுள்ள புதிய விதிகள் – உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு டிக்கெட் புக் செய்வதில் சிக்கல | IRCTC issued new booking guidelines – how to book train tickets for friends and family

IRCTC வெளியிட்டுள்ள புதிய விதிகள் - உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு டிக்கெட் புக் செய்வதில் சிக்கல | IRCTC issued new booking guidelines – how to book train tickets for friends and family

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In