Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Tamil News Today Live: குஜராத்தில் இன்று கரையை கடக்கும் `பிபர்ஜாய்’ புயல்… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்! | tamil news today live updates dated on 15-06-2023

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 15, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
Tamil News Today Live: குஜராத்தில் இன்று கரையை கடக்கும் `பிபர்ஜாய்’ புயல்... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்! | tamil news today live updates dated on 15-06-2023
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

குஜரத்தில் இன்று கரையை கடக்கும் `பிபர்ஜாய்’

அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல், குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 50,000 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். கரையைக் கடக்கும் போது அதன் வேகம் மணிக்கு 125 முதல் 135 கிலோ மீட்டர் ஆக இருக்கும் என்றும் அதிகபட்சமாக 150 கிலோமீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. பாகிஸ்தானிலும் இந்த பிபர்ஜாய் புயல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

.

Tags: datedLiveNewsTamilTodayupdatesஇனறகடககமகரயகஜரததலதவரமநடவடகககளபபரஜயபயல..மனனசசரகக
Previous Post

Annamalai: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பயமா இருக்கு போல – புது விவகாரத்தைக் கிளப்பும் அண்ணாமலை

Next Post

தெலுங்கானாவில் ஆளுங்கட்சி எம்எல்ஏ வீடுகளில் புகுந்த வருமான வரித் துறை! 60 இடங்களில் திடீர் ரெய்டு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தெலுங்கானாவில் ஆளுங்கட்சி எம்எல்ஏ வீடுகளில் புகுந்த வருமான வரித் துறை! 60 இடங்களில் திடீர் ரெய்டு

தெலுங்கானாவில் ஆளுங்கட்சி எம்எல்ஏ வீடுகளில் புகுந்த வருமான வரித் துறை! 60 இடங்களில் திடீர் ரெய்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In