இன்று அதிகாலை முதல் ஓமந்தூரர் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தனர். இந்நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று நலம் விசாரித்தார். மேலும் தார்மீக ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

