Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அமைச்சர் ஆர். காந்தி மதுரையில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் ஆய்வு..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 14, 2024
in Default
0
அமைச்சர் ஆர். காந்தி மதுரையில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் ஆய்வு..
7
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள தாதம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார்.

உடன் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அரசு முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், துணி நூல் ஆணையர் வள்ளலார், கைத்தறி ஆணையர் விவேகானந்தன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டி உட்பட பலர் உள்ளனர்

Previous Post

புதுப்பொலிவு பெறுகிறது அம்மா உணவகங்கள்.. ரூ. 5 கோடி ஒதுக்கிய மேயர்..

Next Post

மறப்போம், மன்னிப்போம்.. நால்வருக்கும் ஒருங்கிணைப்புக் குழு தனித்தனியாக கடிதம்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மறப்போம், மன்னிப்போம்.. நால்வருக்கும் ஒருங்கிணைப்புக் குழு தனித்தனியாக கடிதம்..

மறப்போம், மன்னிப்போம்.. நால்வருக்கும் ஒருங்கிணைப்புக் குழு தனித்தனியாக கடிதம்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In