Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

போடியில் ஹோட்டலில் பணம் தர மறுத்த துணை வட்டாட்சியர் மீது வழக்கு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 13, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
போடியில் ஹோட்டலில் பணம் தர மறுத்த துணை வட்டாட்சியர் மீது வழக்கு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

போடி: போடியில் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்த துணை வட்டாட்சியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியராகப் பணிபுரிபவர் மு.குமரவேல். இவர் போடி முந்தல் சாலையில் உள்ள ஓர் உணவகத்தில் 3 பேருடன் உணவருந்தச் சென்றார். சாப்பிட்டு முடிந்ததும் ஊழியர்கள் பணம் கேட்டதற்கு நான் யார் தெரியுமா என்று மிரட்டியுள்ளார்.

இதையடுத்து உணவக மேலாளர் செல்வம் குரங்கணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஹோட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போலீஸார், மண்டல துணை வட்டாட்சியர் குமரவேல் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதேபோல், தன்னை அவதூறாகப் பேசியதாக குமரவேல் கொடுத்த புகாரின்பேரில் மேலாளர் செல்வம் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

.

Tags: தணதரபடயலபணமமதமறததவடடடசயரவழககஹடடலல
Previous Post

எந்த காலத்திலும் கோப்பையை வெல்ல முடியாது! கசப்பான முடிவை எடுக்கும் பிசிசிஐ? தூக்கப்படும் 3 வீரர்கள்?

Next Post

MDMK: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க முற்பட்டால் மதிமுக போராடும் – துரை வைகோ எச்சரிக்கை!-durai vaiko warning to vedanta group plans for sterlite plant restart work

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
MDMK: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க முற்பட்டால் மதிமுக போராடும் – துரை வைகோ எச்சரிக்கை!-durai vaiko warning to vedanta group plans for sterlite plant restart work

MDMK: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க முற்பட்டால் மதிமுக போராடும் - துரை வைகோ எச்சரிக்கை!-durai vaiko warning to vedanta group plans for sterlite plant restart work

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In