Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தனியாா் மருந்து கிடங்கில் தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 4, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தனியாா் மருந்து கிடங்கில் தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


450 பாட்டில்கள் பறிமுதல்: இந்த நிலையில், சென்னையில் அரும்பாக்கம், கோலப் பெருமாள் பள்ளி தெருவில் உள்ள தனியாா் மருந்து மொத்த விற்பனை கிடங்கு ஒன்றில் விற்பனைக்காக தாய்ப்பால் பாக்கெட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அத்துறையின் சென்னை மாவட்ட நியமன அலுவலா் சதீஷ்குமாா், அதிகாரி சதாசிவம் ஆகியோா் தலைமையிலான குழுவினா், அந்தக் கிடங்கில் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது 50 மி.லி. அளவு கொண்ட தாய்ப்பால் 450 பாட்டில்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும், 5 கிராம் அளவிலான தாய்ப்பால் பவுடா் 800 பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.9 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.



.

Previous Post

`அரசு ஊழியரின் ஊழல் குற்றத்தில் மனைவிக்கும் பங்குண்டு..!' – சென்னை உயர் நீதிமன்றம்

Next Post

Weather Update: 4 மாவட்ட மக்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்-chennai meteorological department has issued a thunderstorm warning for the people of 4 districts

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Weather Update: 4 மாவட்ட மக்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்-chennai meteorological department has issued a thunderstorm warning for the people of 4 districts

Weather Update: 4 மாவட்ட மக்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்-chennai meteorological department has issued a thunderstorm warning for the people of 4 districts

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In