Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 3, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்த நாள் இன்று (ஜூன் 3-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து, அண்ணாவின் நினைவிடத்திலும் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அப்போது கலைஞர் நூற்றாண்டு நிறைவு சிறப்பு மலர்களையும் முதல்வர் வெளியிட்டார். இதற்கிடையே கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோபாலபுரம் இல்லத்தில், அவரது திருவுருப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக தோ்தல் நடத்தை விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு திமுகவினா் மக்கள் நலன் சாா்ந்த நிகழ்வுகளை ஒவ்வொரு ஒன்றிய, நகர, பேரூா் கிளை சாா்பிலும் நடத்த வேண்டும் என திமுக தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

அமைதியாக முடிவடைந்த இறுதிகட்ட வாக்குப்பதிவு… நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை!

Next Post

Dogs vs Children: ‘நாயை குழந்தை என்கிறீர்கள்; அது குழந்தைகளை கடிப்பது நியாமா?’ ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் சரமாரி கேள்வி!-chennai commissioner radhakrishnan asks dog lovers say dogs are children but is it right to bite children

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Dogs vs Children: ‘நாயை குழந்தை என்கிறீர்கள்; அது குழந்தைகளை கடிப்பது நியாமா?’ ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் சரமாரி கேள்வி!-chennai commissioner radhakrishnan asks dog lovers say dogs are children but is it right to bite children

Dogs vs Children: 'நாயை குழந்தை என்கிறீர்கள்; அது குழந்தைகளை கடிப்பது நியாமா?’ ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் சரமாரி கேள்வி!-chennai commissioner radhakrishnan asks dog lovers say dogs are children but is it right to bite children

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In