Tiruvannamalai: கீர்த்தி என்பவரின் கணவர் பிரபாகரன் தற்போது ராணுவத்தில் ஜம்மு காஷ்மீரில் இருந்து வீடியோ வெளியீட்டுள்ளார். இதில் நான் இந்திய ராணுவத்தில் பணிபுரிவதாகவும் கோவில் கடை சம்மந்தமாக ராமு என்பவர் அடியாட்களுடன் வந்து கடையை சூறையாடி என் மனைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக கூறி உள்ளார்.

